கோவையில் தே.மு.தி.க முப்பெரும் விழாவில் ஐயப்பன் ஆவேசப் பேச்சு!
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) கோவை மாநகர மாவட்டம் சார்பில், கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, கழகத்தின் 22-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா கோவையில் மிக விமரிசையாக நடைபெற்றது. விழாவில் கலந்து…
திருநகர் காவல் நிலையத்தில் போதை மாத்திரை விற்ற இளைஞர்கள் இருவர் கைது..,
மதுரை மாநகர் W1 திருநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திருநகர் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் இருசக்கர வாகத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர்.…
தட்டச்சுப் பயிற்சியில் புதிய மாற்றம்: தமிழ் 99 விசைப்பலகைக்கு மாறும் பயிலகங்கள்..,
தமிழகம் முழுவதும் தமிழ் தட்டச்சுப் பயிற்சியில் ஒரே மாதிரியான விசைப்பலகையை கொண்டு வரும் நோக்கில் தமிழக அரசு அறிவித்துள்ள தமிழ் 99 விசைப்பலகைக்கு தட்டச்சுப் பயிலகங்கள் மாறிவரும் நிலையில், அப்பயிலகங்களுக்கு முதலீட்டுச் சுமையும் அதிகரித்துள்ளது. அது குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு…
சார்ஆட்சியர் அலுவலகத்தை ஆதி திராவிட மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேக்கிழார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டி பகுதியில் மாமரத்துப்பட்டி, மேக்கிழார்பட்டி, அன்னபாரிபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த ஆட்சியில் 153 இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது., இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இலவச…
சாத்தூரில் விஷம் அருந்திய நீதிமன்ற ஊழியருக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நீதிமன்ற நடுவர் எண் இரண்டில் அலுவலக உதவியாளராக பணிபுரிபவர் சிவகாசி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சரவண வேல் குமார் என்பவரது மனைவி செல்வீஸ்வரி வயது 27 சாத்தூர் நீதிமன்ற நடுவர் எண் 2ன் நீதிபதி வரதராஜன்…
மங்கள இசை கலைஞர்கள் பாராட்டு விழா மற்றும் இன்னிசை விழா..,
புதுக்கோட்டை திருவப்பூர் பிவிஆர் திருமண மண்டபத்தில் மாவட்ட மங்கள இசை கலைஞர்கள் ஏழாம் ஆண்டுவிழாவை முன்னிட்டு காலைமுதல் நாதஸ்வர தவில்இசைக் கச்சேரி நடைபெற்று வருகின்றது. மதியம் மாவட்ட அளவில் ஆன சிறந்த நாதஸ்வர தமிழிசை கலைஞர்களுக்கு பாராட்டிசான்றிதழ் நினைவு பரிசுவழங்கப்பட்டது. தொடர்ந்து…
வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் துர்காமூர்த்தி ஆய்வு..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு சமூக நீதி பள்ளி மாணவர் விடுதி மற்றும் எரியோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிமை பொருட்களின் தரம், எடை மற்றும் பதிவேடுகளின்…
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியின் மருத்துவக் கனவை நினைவாக்கிய த. வெ. க நிர்வாகிகள்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இராவுத்தன்பட்டியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி யாக்கோபுவின் மகள் சித்ராதேவி மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் தொடர்ந்து முயற்சி செய்து, மூன்றாவது முறையாக நீட் தேர்வில் 462 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவக் கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டின் கீழ்…
சிவகாசியில் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சஸ்பெண்ட்..,
சிவகாசியில் ரூபாய் 5000 லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அவரை வருகிற 16-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க முதன்மை மாவட்ட…
வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுமான பணி கருப்பையா எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் 2009 ஆண்டுதொடங்கப்பட்டு இன்று வரை வாடகை கட்டிடத்தில் 3பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. இதில் புதிதாக ஓட்டுனர் உரிமம் எடுப்பவர்கள் வாகனம் ஓட்டி காண்பி க்கும்செய்முறை தேர்வு வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் அருகில் தனியாருக்கு…




