புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று திலகர் மைதானத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால கட்சியில் செய்த சேவைகளையும் மட்டும் விதமாக என்று புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் சதீஷ்குமார் மருத்துவர் அணி பொறுப்பாளர் பிரேம்குமார் முன்னிலை வகித்து தொடர்ச்சியாக நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து மோடியின் 25 ஆண்டுகால கட்சியின் புரிந்த சேவைகளை பாராட்டும் இன்று புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஜோதி பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பாரதிய ஜனதா கட்சியின் கழக உறுப்பினர்கள் மகளிர் அணிகள் கலந்து கொண்டு திலகர் தேடலில் இருந்து பிருந்தாவனம் வரை நடைபயணமாக ஜோதி பேரணி நடைபெற்றது.

தரணியில் பாரதப் பிரதமரின் செயல்களையும் சாதனைகளையும் சாதனைகளையும் எடுத்துரைக்கும் விதமாக ஜோதி பேரணியாக கையில் ஏந்தியபடி சென்றனர்.




