• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தவிப்பு..,

பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தவிப்பு..,

கோவை மாவட்டம், வாளையார் முதல் காந்திபுரம் வரை இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் நேரத்திற்கு வராமல் சரிவர இயக்கப்படாததைக் கண்டித்து, நவக்கரை அருகே பொதுமக்கள் அரசுப் பேருந்துகளைச் சிறைபிடித்துத் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை – பாலக்காடு தேசிய…

காவலர்களை தாக்கி மிளகாய்ப் பொடி தூவி தப்பிய கும்பல்” – 9 பேர் கைது !

​ கோவையின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கொடூரக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 9 பேர் கொண்ட பயங்கரக் கொள்ளைக் கும்பலைக் குனியமுத்தூர் போலீஸார் துரத்திப் பிடித்து அதிரடியாகக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 2025-ஆம் ஆண்டு…

தவெக வை செல்வாக்குமிக்க கட்சியாக காட்சிப்படுத்த நினைக்கிறார்கள்..,

ஆட்சிக்கு வந்த இந்த ஐந்து மாத காலத்தில் அடுத்த கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அங்கீகாரமும், அதிகாரமும் வழங்குவதன் மூலம் தவெகவை செல்வாக்குமிக்க கட்சியாக காட்சிப்படுத்த நினைக்கிறார்கள். கிராமத்தில் சொல்வார்கள் அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போல என்ற பழமொழிக்கு எடுத்துகாட்டாக அடுத்த…

முதியோருக்கு உணவு..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக முதியோர் வாரம் முன்னிட்டு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் முதியோர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உரையாற்றி உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழியக்கம் அமைப்பின் பழனிச்சாமி, வானொலி அறிவிப்பாளர் டயானா, சமூக…

கோவை குற்றாலத்தில் சீறிப்பாயும் வெள்ளம்: சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்!

​ கோவை மாவட்டம், சாடிவயல் மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவை குற்றாலம் (Kovai Kutralam) அருவிப் பகுதியில் கனமழை காரணமாகக் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று (07/10/2026) முதல் சூழல் சுற்றுலா தற்காலிகமாக…

மது அருந்துவதை தட்டி கேட்ட வளர்ப்பு தந்தையை வெட்டிப்படுகொலை செய்த மகன்..!

மதுரை மாவட்டம் சோழவந்தான் முதலியார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சியாம் சுந்தர்ராஜன் (36) இவர் அப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் லாரிடிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது டூவிலரில் சுந்தர் சோழவந்தான் டாஸ்மாக் அருகே சென்ற போது…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,09,680 க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,710 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு…

பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த தெரு நாய் பத்திரமாக உயிருடன் மீட்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த நிலையில் குடிநீர் தொட்டி பழுதடைந்து பராமரிக்கப்படாத நிலையில் இருந்த குடிநீர் கிணற்றில் தெரு நாய் ஒன்று விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாயின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வாடிப்பட்டி…

தமிழ்நாடு கராத்தே வீரர்கள் 32 பதக்கங்கள் வென்று சாதனை.,

சென்னை: கோவாவில் நடைபெற்ற 2026 இந்தோ–ஸ்ரீலங்கன் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹகுரியூ ஸ்போர்ட்ஸ் கராத்தே-டோ அசோசியேஷன் வீரர்கள் சிறப்பாக விளையாடி 32 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கோவாவில்…

பாதி வழியில் நின்ற அரசு பேருந்தால் பயணிகள் அவதி..,

மதுரை சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி சென்ற அரசு பேருந்து பழுதடைந்த நிலையில் சாலையின் நடுவே திடீரென நின்றதால் பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டு அடுத்த பேருந்து வரும் வரை காத்திருந்த அவலம் அரங்கேறியது போக்குவரத்து துறையில் உள்ள பழுதடைந்த பேருந்துகளை மாற்றி…