நமது அரசியல் டுடே வார இதழ் 23.10.2026
உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at23102026 https://arasiyaltoday.com/book/at23102026
நமது அரசியல் டுடே வார இதழ் 23.10.2026
உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப்படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at23102026 https://arasiyaltoday.com/book/at23102026
உயிரிழந்த பெண் தலைமை காவலர் குடும்பத்திற்கு தோழிகள் 2003 பேட்ச் சார்பில் ரூ 13 லட்சம் நிதி உதவி..,
தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணிபுரிந்தவர் முத்துமீனாட்சி. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் 2003 ஆம் ஆண்டு பேட்ச்யில் காவலர் பயிற்சி பெற்று காவலரானவர். கடந்த…
சிறந்த வரலாற்று அறிஞர் பேராசிரியர் கே. ராஜய்யனுக்கு தென்னிந்திய வரலாற்றுப் பேரவை விருது!
வரலாற்று ஆய்வுத் துறையில் ஆற்றிய வாழ்நாள் பங்களிப்புக்காக தென்னிந்திய வரலாற்றுப் பேரவை (South Indian History Congress) சார்பில், 2026ஆம் ஆண்டுக்கான கஸ்தூரி மிஸ்ரா நினைவு SIHC சிறப்பு மேன்மை விருது வரலாற்று அறிஞர் ராஜய்யனுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இந்திய வரலாற்று…
பொதுமக்கள் சமூக ஒற்றுமைக்காகவும் மழை வேண்டியும் பாறையில் உண்டு வினோத வழிபாடு…,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சூலப்புரம் கிராமத்தில் அருகே அமைந்துள்ள சுமார் 2000 -ம் அடி உயரமுள்ள மலையில் பழமையான கரட்டு பெருமாள் கோவில் அமைந்துள்ளது., இக் கோவில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை முன்னிட்டு கிராமத்து சார்பில் வழிபாடு…
உத்தமபாளையம் யோக நரசிங்கப் பெருமாள் கோவிலில் ராஜகோபுரம் அமைக்க நடவடிக்கை..,
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அமைந்துள்ள பழமையும், ஆன்மிகச் சிறப்பும் வாய்ந்த யோக நரசிங்கப் பெருமாள் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கவும், கோவில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார். சுமார்…
கல்வெட்டை மறைத்த பேப்பர் 4 மாதமாக அகற்றப்படாதது ஏன்? நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாய பெருமக்கள் தினமும் பயன்படுத்தும் முக்கிய பேருந்து நிலையம் இது. இந்த பேருந்து நிலையம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
முதியோர்களை ஓட விடும் ஓட்டுநரும் நடத்துனர்களும்..,
வெற்றிப்பயணம் பேருந்து தொடங்கப்பட்ட நாட்களில் இருந்து தொடர் சர்ச்சையில் சிக்கும் தமிழக அரசு பேருந்துகள் மதுரை புதூர் டிப்போவை சேர்ந்த டிஎன் 58 என்2871 புதூர் டிப்போவை சேர்ந்த இந்த பேருந்து 66 வழித்தடத்தில் இயங்குகிறது. இது பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து…
பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்ட சாடிவயல் யானைகள்..,
கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்தில் அமைந்துள்ள சாடிவயல் யானைகள் முகாம், பொதுமக்கள் பார்வைக்காக நேற்று திறக்கப்பட்டது.வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகாம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வருகை…



