• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

Month: September 2026

  • Home
  • திருப்பரங்குன்றம் கோவிலில் செல்போன் வைப்பதில் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை..,

திருப்பரங்குன்றம் கோவிலில் செல்போன் வைப்பதில் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை..,

தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பாக தமிழகத்தில் முக்கிய கோவில்களில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கைபேசியை எடுத்துச் செல்லக்கூடாது அறிவித்திருந்தது இதன் காரணமாக இன்று முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் தங்களது கைபேசியை பாதுகாப்பதாக…

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் – முதல்வர் விஜய்..,

ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழை மக்கள் டிஜிட்டல் முறையில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம். புதிய வாகனம் வாங்குவோர், அதற்கான பதிவுச் சான்றிதழை இணைய வழியில் பதிவிறக்கம் செய்யலாம். ஓட்டுநர் தேர்வில் (Driving Test) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே…

உயிர் சேதம் ஏற்படும் முன் அகற்றக் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வடக்கு தெருவில் குடியிருப்பு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் மிக ஆபத்தான நிலையில் உள்ள புளிய மரத்தை அப்புறப்படுத்த பொதுமக்கள் வருவாய் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த புளிய மரமானது வடக்கு…

தாய்லாந்தில் சர்வதேச சிறுவர்களுக்கான ஃபேஷன் ஷோ..,

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவையை சேர்ந்த ரக்‌ஷன் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.. தாய்லாந்து நாட்டில் அண்மையில் சர்வதேச அளவில் குழந்தைகளுக்கான புகழ்பெற்ற “ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல்” போட்டி நடைபெற்றது.. அர்மேனிய,மலேசியா,நேபால், ரஷ்யா,பூஸ்ட்வான, என உலகம் முழுவதும்…

சூராயி அம்மன் கருப்பணசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் குலசேகரன்கோட்டை கிராமத்திற்கு உட்பட்ட எஸ் பெருமாபட்டியில் அமைந்திருக்கும் அருள்மிகு சூராயி அம்மன் கருப்பணசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை ஐந்து முப்பது மணி முதல் விக்னேஸ்வர பூஜையுடன் முதலாம் கால யாக…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்தது..,

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.13,950க்கும், வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ. 250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பூட்டை உடைத்து 78 வயது மூதாட்டியை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

மதுரை எல்லிஸ் நகர் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில், வீட்டின் பூட்டை உடைத்து 78 வயது மூதாட்டியை தீயணைப்புத்துறையினர் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் உயிரிழந்த நிலையில், மீனா என்ற 78 வயது மூதாட்டி அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து…

24 மணி நேரத்தில் குற்றவாளிகளை தட்டி தூக்கிய போத்தனூர் காவல்துறை!

கருப்பு மாஸ்க் அணிந்து வயதான மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் செயின் பறிப்பு – கல்லூரி மாணவி, மாணவன் கைது – 2 செல்போன்கள், இருசக்கர வாகனம் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்தனர். கோவை மாநகரம், போத்தனூர் காவல்…

மின் கட்டண உயர்வு, நில வழிகாட்டும் மதிப்பு உயர்வு என தவெக அரசின் தடாலடி நடவடிக்கையால் தடுமாறி வருகிறார்கள்..,

110 நாட்கள் தவெக அரசு சர்ச்சை மிகுந்த ஆட்சியாக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கியது. சாத்தியமில்லாத ,நிறைவேற்ற முடியாத திட்டங்களை உங்கள் வீட்டுப் பிள்ளை விஜய் கொடுத்து மக்களை…

நேபாள பேரிடரில் சிக்கி மீட்கப்பட்ட 5 தமிழர்கள் சென்னை வருகை- அமைச்சர் சரத்குமார் வரவேற்பு..,

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு மற்றும் இயற்கை பேரிடரில் சிக்கி மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர் சரத்குமார் நேரில் வரவேற்று, அயலக தமிழர் நலத்துறை சார்பில் தேவையான உதவிகளை…