தமிழக முதல்வர் தொழில் முதலீடு குறித்து லண்டன் பயணம் குறித்த கேள்விக்கு ?
கடந்த 120 நாட்களில் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள் .

தமிழகத்தில் தொழில் முதலீடு குறிந்த்து தொழில் அதிபர்களை சந்திக்க லண்டன் பயணம் செல்கிறார் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
மதசார்பற்ற கூட்டணியில் 1UML உள்ளது எவ்வாறு மத சார்பின்மை இருக்கும் தமிழிசை கேள்வி.
ஆர்எஸ்எஸ் பாஜக போன்ற கட்சியில் தவறுதலாக புரிந்துகளை சொல்லிக் கொடுப்பது அவர்கள் வழக்கம் .
அக்கா அதில் இருப்பதால் அது குறித்து செயல்படுகிறார்.

இடைத்தேர்தல் தவெக திமுக அதிமுக வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர் போட்டி எப்படி உள்ளது
மதசார்பற்ற சமூக நீதியை வெற்றி கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் நல்ல வெற்றி கிடைக்கும்.
மூன்றாவது இடத்திற்கான போட்டியும் 2 வ
வது இடத்திற்கான போட்டியும் திமுகவும் அதிமுகவுக்கும் இடையே உள்ளது
விஜயின் உடல் மொழி குறித்த கேள்வி ஆச்சரியமாக உள்ளது திமுக மேல் திடீர் பாசம் ஏன் வருகிறது மோடி குறித்த உடல் மொழியில் அவருக்கு தெரியாதா? அதற்காக வருத்தப்பட மாட்டாரா?
மோடியின் உடல் மொழி யாரைப் பார்த்தாலும் தெரியும் கையை காலை ஆட்டி என்னென்ன செய்துள்ளார் வீடியோக்கள் எல்லாம் அவர் பார்த்தது இல்லையா பார்த்தும் கண்ணை மூடிக்கொண்டு உள்ளாரா?
தற்போது இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் போட்டியிடாமல் காங்கிரஸ் போன்றவை போட்டியிடவில்லை இது குறித்த கேள்விக்கு,
மதசார்பற்ற சமூகநீதி கூட்டணி குறித்து வேட்பாளர்கள் வெற்றி கூட்டணிக்கு ஏற்பாக அறிவிக்கப்பட உள்ளனர்.
முதலமைச்சரின் வேண்டுகோளாக உள்ளது நேற்றைய இது குறித்து பேசி உள்ளோம்.
நிற்கப்போவது டிவி கேவின் சின்னம் ஆனால் நிற்க கூடிய வேட்பாளர்கள் சமூக நீதிக் கூட்டணி வேட்பாளர்கள்

நாடாளுமன்றத்தில் புதிய கட்டிடத்திற்கு வேலை செய்தது கோவிட் காலத்தில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது. புதிய கட்டிடம் ஏன் கட்டப்பட்டது என்று குறித்த தார்மீக கேள்வி கூட கேட்க இடம் இல்லை. அதை பிஜேபிக்காரர்கள் செய்தார்கள் லட்சக்கணக்கான கோடிகளை செலவழித்து கட்டிடங்கள் கட்டி அரசாங்கத்தின் பணத்தை செலவிடுகிறது.
புதிய பாராளுமன்றமே தேவையில்லை பழைய பாராளுமன்றத்தில் நல்லா நன்றாகத் தான் உள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு அங்கு மழையில் ஒழுகுவது போன்ற வீடியோக்கள் எல்லாம் வெளியிட்டோம்.
புதிய கட்டிடங்கள் கட்டுவது குறித்து நைனார் பேசுவது தார்மீக அடிப்படையில் எந்த உரிமையும் இல்லை.

மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் இந்த ஆட்சி ஜனவரியில் கலைந்திடும் என RS பார்தி கூறியது குறித்த கேள்விக்கு,
ஜனவரி மாதத்தில் மட்டுமல்ல எப்பொழுதும் இரண்டாவது இடத்திற்காவது திமுக வருமா என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினர்.








