• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • கோவை ஆல் டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் தொடக்க விழா..,

கோவை ஆல் டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் தொடக்க விழா..,

​தமிழ்நாடு ஆல் டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் (TADSA) சார்பில், கோவையில் உள்ள இன்ஃபினிட்டி டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அகடாமியில், 17வது தேசிய டான்ஸ் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான முன்னோட்ட பத்திரிகையாளர் சந்திப்பும், கோயம்புத்தூர் ஆல் டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷனின் தொடக்க விழாவும் சிறப்பாக…

வாடிப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் தெருமுனை விளக்க கூட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சோழவந்தான் தொகுதி இளஞ்சி றுத்தை எழுச்சி பாசறை சார்பாக தமிழ் தேசிய எழுச்சி மாநாடு பற்றிய தெருமுனை விளக்க கூட்டம் வாடிப்பட்டி சந்தை வாசல் முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாசறை மாவட்ட…

பழனி நில மோசடி வழக்கில் கைது செய்துபட்டவர் மதுரை மத்திய சிறையில் உயிரிழப்பு…

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான தண்டபாணி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் எஸ். அன்வர்தீன் , மதுரை…

அரிசியின் விலை 25 சதவீதம் உயர்ந்துவிட்டது-ஆர் பி உதயகுமார்..,

த.வெ.க அரசு பொறுப்பிலிருந்து பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள் பட்ஜெட்டில் பெயர் மாற்றம், இடமாற்றம் மட்டும் தான் நடைபெற்று வருகிறது. ஆட்சியில் திட்டங்களால் வாழ்வாதாரம் மாற்றம் ஏற்படும் எதிர்பார்த்த மக்களுக்கு இடமாற்றம் ,பெயர் மாற்றம் மட்டும்…

சோழவந்தான் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 20 க்கும் மேற்பட்டோர் அனுமதி..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் சுமார் 3000 க்கும்மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் வயிற்றுப்போக்கு காரணமாக சுமார் 50க்கும் மேற்பட்டோர் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளாகவும் அதில் சுமார்…

கலைஞர் கருணாநிதி நினைவஞ்சலி முன்னாள் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மௌன அஞ்சலி..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியில் ராஜபாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய செயலாளர் ஆன தங்கபாண்டியன் தலைமையில் தமிழக முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முகவூர் பெருந்தலைவர் காமராஜர்…

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 10 வது உட்கோட்ட பேரவை கூட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உதவி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 10 வது உட் கோட்ட பேரவை கூட்டம் உட்கோட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் நடைபெற்றது., இதில் சாலைப் பணியாளர்களின் 41 மாத…

இளைஞர் கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேர்த்தூர் அடுத்துள்ள காமராஜர் நகர் பகுதியில் நேற்றைய முன்தினம் இரவு குடிபோதையில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த நபர்களுக்கிடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது, இது சம்பந்தமாக தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் புகார்…

பட்டாசு கூலி தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பட்டாசு ஆலைகளில் தொடர் ஆய்வு நடத்தப்பட்டு சுமார் 200 ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு பதினைந்து ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி பட்டாசு ஆலைகளை மூடும் நடவடிக்கையை…

கோவையில் “ஃபேர்ப்ரோ 2026” வீட்டுமனை கண்காட்சி தொடக்கம்..,

கோவையில் வீடு வாங்க விரும்புவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான மிகப்பெரிய வீட்டுமனை கண்காட்சியான ‘ஃபேர்ப்ரோ 2026’ இன்று கோவை கொடிசியா வளாகத்தில் தொடங்கியது. ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், 40 முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.…