மதுரையை ஆட்சி புரிந்த பீட்டர் பாண்டியனும்… மீனாட்சி அம்மன் மீதான இறை நம்பிக்கையும்… – ஒரு வரலாற்றுத் தொகுப்பு…
மதுரை அரிய பல வரலாற்றத் தடங்களை பல்வேறு காலகட்டங்களில் கடந்து சென்றுள்ளது. இவையெல்லாம் வரலாற்றுக்கு முந்தைய ஆண்டுகளிலிருந்து தொடங்கி இன்று வரை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுபோன்ற நெகிழ்ச்சியான வரலாற்று நூலில் பீட்டர் பாண்டியன் என்ற ஆங்கிலேயே ஆட்சியரின் பக்கங்களும் உள்ளன.…
கலைஞரின் நினைவுநாள் மௌன ஊர்வலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம்..,
சிவகாசி மாநகர திமுக சார்பாக தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் தலைமையிலான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் நகரின் முக்கிய வீதிகளில் மௌன ஊர்வலம்…
செம்பட்டி விடுதி கிராமத்தில் சாலை மறியல் செய்த உடன் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள்..,
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை தாலுகா செம்பட்டி விடுதி கிராமம் வறட்சிக்கு இலக்காகிய ஒரு பகுதியாகும். ஒரு காலத்தில் விவசாய பூமியாக இருந்த இந்த கிராமம் தற்போது பல்வேறு காரணங்களால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இங்கு குடிநீர்த்…
புதுக்கோட்டை அருகே ஹிரோஷிமா நாகசாகி தினம் குறித்து விழிப்புணர்வு..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வடகாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருவரங்குளம் வட்டாரக்கிளையும் புதுக்கோட்டை குழந்தைகள் நலக் குழுமமும் இணைந்து நடத்திய ஹிரோசிமா – நாகசாகி அனுசரிப்பு தினம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வுகள்…
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கல்லூரி முன்பு மூட்டா அமைப்பைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் 8-வது ஊதிய குழுவில் அமைக்க வேண்டும், பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன…
பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மாணவர் மன்றத் தொடக்க விழா..,
கோவையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் , 2026–2027-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் மன்றத் தொடக்க விழா இன்று காலை கல்லூரியின் முன்னாள் மாணவியர் பொன்விழா அரங்கில் நடைபெற்றது. ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். நந்தினி வரவேற்புரையாற்றினார். அவர் தனது…
ஆகஸ்ட் அதிரடி திருவிழா “யூஸ்டு கார் மேளா” திருவிழா…
“கார்ஸ் 327” நிறுவனத்தின் சார்பில் “ஆகஸ்ட் அதிரடி திருவிழா ” “யூஸ்டு கார் மேளா திருவிழா ” ஆகஸ்ட் 6ம் தேதி, துவங்கி 10ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் கோவை சிங்காநல்லூர் வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.…
நாராயண் சேவா சன்ஸ்தான் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம்..,
கோவையில் ஆகஸ்ட் 9 ந்தேதி நடைபெற உள்ள நாராயண் சேவா சன்ஸ்தான் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாமிற்கான போஸ்டர் வெளியீடு செய்யப்பட்டது… இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வரும் நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு இந்தியா மட்டுமின்ற ஆப்ரிக்க…
தச்சம்பத்து கிராமத்தில் பல மாதங்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக் கேடு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் சுகாதார வளாகம் அருகே பல மாதங்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவி சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியானது தேனுர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாக…
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை ஒட்டி திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மரியாதை..,
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 8ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தார் பேரூர் திமுக சார்பில் சோழவந்தான் மாரியம்மன் கோவில் முன்பு அவரது திருவுருவபடத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். பேரூர் செயலாளர் வழக்கறிஞர்…








