சோழவந்தான் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் சுதந்திர தின விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பள்ளிகளில் நாட்டின் 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது சோழவந்தான் பசும்பொன் நகர் எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தாளாளர் டாக்டர் மருது…
கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் விக்கிரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நடைபெற்றது விக்கிரமங்கலம் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி மற்றும்…
எடப்பாடியார் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கிருஷ்ணமூர்த்தி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் கிருஷ்ணமூர்த்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெய பெருமாள் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ…
டெல்லி செங்கோட்டையில் 13வது முறையாக தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி மரியாதை..,
80-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி 13-வது முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். முன்னதாக, மகாத்மா காந்தி நினைவிடத்தில்…
புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா..,
80 வது சுதந்திர தினத்தினையொட்டி இன்று 15-08-2026(சனிக்கிழமை)புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர்( இடைநிலை) ராஜூ, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ( மேல்நிலை) திருமேனிநாதன்,…
முறையாக அள்ளப்படுகிறதா? மணல் மாபியாக்கள் தலையீடு உள்ளதா? என்பது குறித்து தொடர் ஆய்வு செய்ய கோரிக்கை..,
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சாத்தையாறு அணை அமைந்துள்ளது. கடும் வறட்சி, மழையின்மை காரணமாக சில மாதங்களாக அணை முற்றிலும் வறண்டு காட்சியளிக்கிறது. இந்த நிலையில் சாத்தையாறு அணையில் விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி விண்ணப்பங்கள் செய்யப்பட்டிருந்தன.…
சுங்கத்துறை அதிகாரி எனக்கூறி பல கோடி சுருட்டிய மோசடி மன்னன் கைது..,
கோவை, துடியலூர் பகுதியை சேர்ந்தவர் காலப்பெருமாள் ஆல்பர்ட் (வயது 41). இவர் கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமைந்து உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் விளாங்குறிச்சி பகுதியில் உள்ள…
வாடிப்பட்டியில் கழிவுநீர் வெளியேறுவதற்கான சீரமைப்பு பணிகளை கருப்பையா எம்எல்ஏ ஆய்வு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதாக பொதுமக்கள் கூறி வந்த நிலையில் வாடிப்பட்டி யின் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரில்…
இந்திய அளவில் சிறந்த 30 பயிற்சியாளர்களில் கோவை இளைஞர் ஜீவா முருகேசன் தேர்வு..,
கோவையை சேர்ந்த 29 வயதான ஜீவா முருகேசனுக்கு வாடிக்கையாளர்களிடம் பேசுவதும், பொருட்களின் சிறப்பு அம்சங்களை விளக்குவதும் ஒரு காலத்தில் பெரும் சவாலாக இருந்தது. ஆனால் இன்று. இந்தியா முழுவதும் உள்ள 9,400-க்கும் மேற்பட்ட சாம்சங் தோஸ்த் விற்பனைப் பயிற்சியாளர்களில் சிறந்த 30…
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், விஜய்க்கு கடும் எச்சரிக்கை..,
80 வது பிறந்த தின நல்வாழ்த்துக்களை தாய்நாட்டு மக்களுக்கு பணிந்து வணங்கி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி உருவானபோது பழைய அரசியலுக்கு மாற்று ஜென்ஸி தலைமுறையின் அரசியல் என்ற அதிரடி அறிவிப்பு கொடுத்ததால் தான் முதல்வர் விஜய்யின் செல்வாக்கை தாண்டி உருவான மிகப்பெரிய…








