• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியார் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கிருஷ்ணமூர்த்தி..,

ByK Kaliraj

Aug 15, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் கிருஷ்ணமூர்த்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெய பெருமாள் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.