• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • பட்டாசுத் தொழிற்சாலைகளை திறக்கக் வலியுறுத்தி பெண் தொழிலாளர்கள் முற்றுகை..,

பட்டாசுத் தொழிற்சாலைகளை திறக்கக் வலியுறுத்தி பெண் தொழிலாளர்கள் முற்றுகை..,

விருதுநகர் மாவட்டம் முழுவதும் பட்டாசு த் தொழிற் சாலையில் நடந்து வரும் விபத்தைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு இயங்கி வரும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம், தொழிலகப் பாதுகாப்புத் துறை, காவல்துறை, தீயணைப்பு துறை…

சோழவந்தான் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டித்து கிடந்த ஆண் சடலம்..!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசுக்கு அப்பகுதி பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். மதுரை ரயில்வே போலீசார் மற்றும் சோழவந்தான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மேற்கொண்ட விசாரணையில்…

உசிலம்பட்டி அருகே கிராமத்தின் குடிநீர் குழாயில் உடைப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலந்தூர், சொக்கத்தேவன்பட்டி கிராமத்திற்கு வாலாந்தூர் கண்மாய் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மூலமும், கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது., இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு…

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம்..,

கோவை தெற்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக பொது செயலாளரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் அவர்களின். வழிகாட்டுதல்படி கோவை தெற்கு மாவட்ட…

தாம்பரம் மாநகராட்சியில் குடிநீர், பூங்கா மற்றும் மேம்பாட்டு பணிகள் தீவிர ஆய்வு..,

தாம்பரம் மாநகராட்சியின் மேற்கு தாம்பரம் பகுதிக்குட்பட்ட பல்வேறு வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதி பணிகளை பகுதி திமுக கழக செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான D. காமராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்டமாக, மேற்கு தாம்பரம்…

கொடைக்கானலில் வாலிபர் கொலை மூன்று பேர் கோர்ட்டில் சரண்..,

கொடைக்கானலில் வாலிபரை கொலை செய்த வழக்கில் பெண் உட்பட 3 பேர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறையில் குதிரை மேய்வது தொடர்பான தகராறில் ராமர் (26) என்ற வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச்…

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் நன்றி!

​23.08.2010-க்கு முன்னர் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாகவும் இடியாகவும் இருந்தது. அதாவது, பதவி உயர்வுக்குத் தகுதித்…

பேரூராட்சிகளின் குப்பைகளை மறுசுழற்சி செய்ய சட்டமன்றத்தில் எம்.வீ.கருப்பையா கோரிக்கை..,

தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக எழுந்த கேள்வி நேரத்தில்சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாடிப்பட்டி ,சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகளில் சேகரிக்கப்படும்…

மாற்றுத்திறனாளிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் அண்டை மாநிலங்களில் வழங்குவது போன்று உதவி தொகையை உயர்த்தி வழங்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்., அண்டை மாநிலங்களில்…

கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை உயர்வு…

தூத்துக்குடி கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை 25% உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பை விடுத்துள்ளனர். வெல்லம், கடலை பருப்பு, ஏலக்காய், பேக்கிங் கவர்களின் விலை உயர்வால் கடலை மிட்டாய் விலை அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.இதற்கு காரணம்ஒரு கிலோ ரூ.220க்கு விற்பனை செய்யப்பட்ட கடலைமிட்டாய் தற்போது…