கோமாளி கூட்டத்தை கோட்டையை ஒப்படைத்தால், கோட்டையில் ஓட்டை விழுந்து விடும்-ஆர்.பி. உதயகுமார்..,
டெல்டா பகுதி வறட்சி பகுதியாக நாம் பார்க்கிற போது நம் நெஞ்சம் பதறுகிறது .கர்நாடகா தண்ணீரை திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது ஜூன், ஜூலை மாதம் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கொடுக்காமல் பயிர்கள் காய்வதை பார்த்து டெல்டா மாவட்ட…
பேருந்து பயணிகளே உஷார் ..!
அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள் அரசு தரப்பில் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பயணிகளுக்கான நெறிமுறைகளை பார்ப்போம் … சக பயணிகளுக்கு இடையூறு…
திருடனைப் பிடிக்காமல் அலட்சியம் காட்டிய போலீஸ்; நைஸாக வாகனத்தைத் தூக்கிய கில்லாடி…
கோவை, மசக்காளிபாளையம் பகுதியில் சிறு கடை நடத்தி வரும் ஏழை வியாபாரியின் இருசக்கர வாகனத்தைக் கில்லாடி நபர் ஒருவர் அலேக்காகத் திருடிச் சென்று உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் புகார் அளிக்கச் சென்ற போது…
தேசிய பவர் லிஃப்டிங் போட்டியில் 6 பதக்கங்கள் வென்று தமிழக வீராங்கனை திலகவதி சாதனை..,
தேசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்கப் பதக்கங்கள் உட்பட பல்வேறு பதக்கங்கள் பெற்று தமிழக வீராங்கனை திலகவதி சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் ‘பவர் லிஃப்டிங் இந்தியா’, தேசிய அளவிலான பவர் லிஃப்டிங் போட்டிகளை நடத்தியது. 6…
அமைச்சர் நிர்மல் குமார் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய சோளங்குருணி கிராம மக்கள்.!!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோளங்குருணி கிராம மக்கள், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர். தமிழக மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் தவெக நிர்வாகிகள்…
தொடர்ந்து 10 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி 11ஆம் வகுப்பு மாணவன் கின்னஸ் சாதனை..,
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் அமைந்துள்ளது அரசு உதவி பெறும் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி. இப்பள்ளியில் திருப்பரங்குன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் பயிலும் 11ஆம்…
ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாணவர்கள் அறிவியல் ஊர்வலம்..,
புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் பகுதியில் அன்னை நகரில் அமைந்திருக்கும் டி.எம்.ஐ ( DMI) அருட்சகோதரிகளால் நடத்தப்பட்டு வரும் புனித ஜோசப் குளோபல் ( சிபிஎஸ்சி ) பள்ளியின் சார்பாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர், அறிவியல் விஞ்ஞானி மதிப்பிற்குரிய டாக்டர் ஏ.…
வணிகவியல் துறைமன்றத் தொடக்க விழா..,
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறையின் மன்றத் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இளங்கலை மூன்றாமாண்டு மாணவி பவித்ரா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். அவர் பேசியது மாணவர்கள் பாடநெறி சாராக்…
ஓடும் மின்சார ரெயிலில் காவல் அதிகாரியிடம் செல்போன் பறிப்பு..,
சென்னை தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையத்தில், ஓடும் மின்சார ரெயிலில் பயணம் செய்த காவல் துறையின் தடய அறிவியல் பிரிவு பெண் அதிகாரியிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அடோலின் பிரபா, சென்னை மயிலாப்பூரில்…
குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் நடுத்தர மக்கள்: நடவடிக்கை கோரி பி.டி.ஓ.விடம் மனு..,
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கடுகப்பட்டு ஊராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நாடார்மங்கலம் அருகேயுள்ள கடுகப்பட்டு ஊராட்சியில், சிலர் தங்களது வீடுகளில் சம்ப் டேங்க் எனப்படும்…





