• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

Month: July 2026

  • Home
  • அமைச்சர் உறவினர் என கூறி பெட்ரோல் பங்கில் தகராறு..,

அமைச்சர் உறவினர் என கூறி பெட்ரோல் பங்கில் தகராறு..,

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், அரசு விதிமுறையின்படி பாட்டிலில் பெட்ரோல் வழங்க மறுத்த ஊழியரை, “அமைச்சர் உறவினர்” என கூறிய நபர் தாக்கியதாக புகார் எழுந்து உள்ளது. இதில் காயம் அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கோவை அரசு…

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை பாதுகாக்க கோரி தாம்பரத்தில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்..,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே, இஸ்லாமிய மதம் தழுவிய பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மறுக்கும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

திருவேடகம் எல்லை காளியம்மன் கோவில் முளைப்பாரி உற்சவ திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லை காளியம்மன் கோவில் 31 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ திருவிழா நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி செவ்வாய் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பது நாட்கள்…

போக்குவரத்து நெருக்கடியை குறைக்க தார் சாலை அமைக்க கருப்பையா எம்எல்ஏ ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாகவும் சோழவந்தானிற்குள் வரும் அதிகப்படியான வாகனங்கள் காரணமாகவும்நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் சோழவந்தானின் புறநகர் பகுதியில் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.…

பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா முளைப்பாரி ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பதாக குற்றச்சாட்டு..,

மதுரை சர்வதேச விமான நிலையம் அருகே பெருங்குடி அம்பேத்கர் நகரில் 60 ஆண்டுகால பழமையான அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 53 ஆம் ஆண்டு உற்சவ விழா கடந்த 23ஆம் தேதி காப்பு கட்டுதளுடன் தொடங்கி நடைபெற்று…