• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Month: July 2026

  • Home
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்..,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்..,

கோவை மலுமிச்சம்பட்டியில் கோவில் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுசெயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் பிரபு, கோட்ட செயலாளர் அசோக் , செயற்குழு உறுப்பினர் தனசேகர்…

தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுபவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனம் படைத்தவர்கள்..,

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் குமரப்பா அரங்கில் தமிழ் நாடு தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இரண்டாவது மாநில மாநாடு கருத்தரங்கு கவியரங்கு பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கும்கோவை அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர் நலச் சங்கத் தலைவர் கவிஞர் ராமலிங்கம்…

வடகரை கண்மாயில் அனுமதியின்றி மண்அள்ளி செல்வதாக பொதுமக்கள் புகார்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் வடகரை கண்மாய் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீருக்கான நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது தற்போது பருவநிலை மாற்றத்தால் அதிகபட்ச வெப்பம் காரணமாக வடகரை கண்மாயில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில்…

நலத்திட்ட உதவி வழங்கும் விழா!!

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தின 12 ஆம் ஆண்டு பணியேற்பு விழா சங்கத் தலைவர் குட்லக் AR.முகமது அப்துல்லா தலைமையேற்று வரவேற்புரை ஆற்றினார் நிகழ்ச்சி புதுக்கோட்டை SAK மஹாலில் நடைபெற்றது ரோட்டரி பிரார்த்தனை மேனாள் தலைவர் R.சிவக்குமார் வாசித்தார். ரோட்டரி செய்திகளை…

அப்துல் கலாம் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பள்ளி நிறுவனர் கோவிந்தன் மற்றும் மாணவர்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக் கோட்டையில் சிபியோ உண்டு உறைவிடப் பள்ளி வளாகத்தில் உள்ள அப்துல் கலாம் சிலைக்கு சிபியோ உண்டு உறைவிடப் பள்ளி நிறுவனர் கோவிந்தன் மற்றும் மாணவ மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.

மன உளைச்சலில் தீயணைப்பு வீரர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட சத்யா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்., தமிழ்நாடு தீயணைப்புத்துறையின் சென்னை – கிண்டி தீயணைப்பு நிலையத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்., கடந்த சில தினங்களுக்கு விடுமுறைக்காக சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு வந்திருந்த சுரேஷ்குமார், தனது வீட்டில் தூக்கிட்டு…

மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம் கடந்த சில மாதங்களாக முறையாக நடைபெறவில்லை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டு உறுப்பினர்களின் மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம் கடந்த சில மாதங்களாக முறையாக நடைபெறவில்லை என கூறப்படுகிறது., நகர் மன்ற கூட்டங்கள் நடைபெறாத காரணத்தால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படையில் பணிகளை செய்ய முடியாத…

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக ஆர்வலர் தர்ணா..,

செட்டி நாயக்கன்பட்டி கள்ளிப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரையா மற்றும் தாண்டிக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் கணேஷ் பாபு ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். மாற்றுத்திறனாளிக்கு அரசு கொடுத்த இடத்தில் வீடு கட்டும்போது அதை தன் இடம் என்று தகராறில் ஈடுபடும்…

தமிழகத்தில் ஒரே மாதத்தில் அரிசி விலை 20 சதவீதம் உயர்ந்தால் மக்கள் கலங்கிப் போய் உள்ளார்கள்…

ஜனநாயகன் படத்தின் பரிதாப நிலை கண்டு கவலையிலே 4 நாட்களாக தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் விஜய் தலைகாட்டவில்லை. விஜய்க்கு ஜனநாயகன் படம் ஊத்திக்கிச்சுன்னு கவலையாக உள்ளார். அவருக்கு மக்களின் கவலையை கவனத்திலே கொண்டு செல்ல வேண்டியது நம்முடைய கடமையாகும் ‌. தற்போது…

குட்டி நாயைக் தாக்கிய ஆட்டோ டிரைவர் கோவையில் வெளுத்து வாங்கிய பெண்..,

கோவையில் குட்டி நாய் ஒன்றின் ஆட்டோவில் ஏற்றி அதன் சீட்டுகளை சேதப்படுத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் அங்கு இருந்த குட்டி நாயை கொடூரமாக தாக்கி உள்ளார். அதனைக் கண்ட அங்கு இருந்த பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்துச் சரமாரியாகக் கேள்வி கேட்டு நாரடித்த…