• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: June 2026

  • Home
  • கர்நாடகத்தில் குட்கா, பான் மசாலாவிற்கு தடை…

கர்நாடகத்தில் குட்கா, பான் மசாலாவிற்கு தடை…

கர்நாடக மாநிலத்தில் அனைத்து விதமான குட்கா, பான் மசாலா விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் சிவகுமார் அறிவித்துள்ளார். பான் மசாலா, குட்கா, பாக்கு மற்றும் பிற பொருட்களில் போதைப்பொருட்கள் கலக்கப்பட்டு விற்கப்படுவதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேனர்கள், கொடிகள் இன்றி ‘சைலன்ட்’ மீட்டிங்..,

பேனர்கள், கொடிகள் இன்றி ‘சைலன்ட்’ மீட்டிங்.., தொண்டாமுத்தூரில் எஸ்.பி வேலுமணி திடீர் நன்றி அறிவிப்பு கூட்டம் – இ.பி.எஸ் படம் மிஸ்ஸிங், புறநகர் செயலாளர் புறக்கணிப்பா ? கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கட்சி…

கோவை – “கோமகள் மாரத்தான் 2026 – Run for Her”

கோவையில் பெண்களின் முன்னேற்றம், உடல்நலம் மற்றும் சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள “கோமகள் மாரத்தான் 2026 – Run for Her” நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் வெளியீட்டு விழா, ராஜீவ் காந்தி நகர் சங்க மைதானத்தில் நடைபெற்றது. Off Screen…

“SM GREEN MEADOWS” மெகா முதலீட்டு திருவிழா!

MAKE MY HOMES வழங்கும் “SM GREEN MEADOWS” மெகா முதலீட்டு திருவிழா – சென்டுக்கு ₹3.99 லட்சம் என்ற அறிமுக சிறப்பு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கனுவக்கரை பகுதியில் அமைந்துள்ள MAKE MY HOMES…

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு

முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்…

கோவையில் ஓப்போ ஸ்பீடு டெஸ்ட் 2026

கோவையில், சென்னை மொபைல்ஸ் சார்பில் ஓப்போ ஸ்பீடு டெஸ்ட் 2026 கோலாகலமாக நடைபெற்றது. சென்னை மொபைல்ஸ் சார்பில் OPPO Speed Test 2026 நிகழ்ச்சி, கோவை செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் மோட்டார்ஸ் போர்ட்ஸ் ஆர்வலர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. நிகழ்ச்சியின்…

திண்டுக்கல்லில் திமுக மாணவர் அணியினர் கைது

திண்டுக்கல்லில் தவெக அமைச்சரை கண்டித்து, திமுக திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் தபால் நிலையம் முன்பு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தினேஷ் தலைமையேற்றனர்.…

M.R.விஜயபாஸ்கர் ராஜினாமா!

அதிருப்தியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் தனது MLA பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக அதிருப்தி அணியில் இருந்து இபிஎஸ் உடன் இணைந்த M.R.விஜயபாஸ்கருக்கு மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் தராமல், அதிமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு…

நமது அரசியல் டுடே வார இதழ் 03.07.2026

உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at03072026/

மாயூரநாத சுவாமி திருக்கோவில் திருக்கல்யாணம் மற்றும் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்..,

இராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட பெத்தவநல்லூர் அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருக்கல்யாணம் மற்றும் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆனிப்…