கர்நாடக மாநிலத்தில் அனைத்து விதமான குட்கா, பான் மசாலா விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் சிவகுமார் அறிவித்துள்ளார்.
பான் மசாலா, குட்கா, பாக்கு மற்றும் பிற பொருட்களில் போதைப்பொருட்கள் கலக்கப்பட்டு விற்கப்படுவதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




