• Mon. Jun 29th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு

Byதரணி

Jun 29, 2026

முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது.

இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று வருகின்றனர்.