அண்ணாமலை முதல்வராக வேண்டி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு..,
தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவராக செயல்பட்டவர் அண்ணாமலை பின்னர் அவர் மாநில பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட எந்த பதவியும் வகிக்காமல் பாஜகவில் தொடர்ந்தார். அண்மையில் அவர் டெல்லி சென்று போது பாஜக மேல் இடத்தில் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து…
மாநிலங்களவைத் தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிப்பு..,
தமிழ்நாட்டில் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தவெக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் வளர்ச்சிக்காக “போலீஸ் கிளப்”..,
கோவை மாநகர காவல் துறை, வாக்ரூ அறக்கட்டளை மற்றும் மகிழ்வி அறக்கட்டளை ஆகியவை இணைந்து மாணவர்களின் ஒழுக்கம், தலைமைத்திறன் மற்றும் தனித்திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு “போலீஸ் கிளப்” அமைப்பின் தொடக்க விழாவை இன்று வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக…
அங்கன்வாடி மைய மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்த விவகாரத்தில் – நேரில்ஆய்வு செய்த எம்எல்ஏ விஜய் ..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சூலப்புரம் ஊராட்சிக்குட்பட்ட உலைப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்த சூழலில், நல்வாய்ப்பாக குழந்தைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை., இந்த சம்பவம் அறிந்த உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய்,…
ஈஷாவின் ‘சயின்ஸ் ஸ்பார்க்’..,
ஈஷா அவுட்ரீச் சார்பில் கிராமப்புற மாணவர்களுக்காக துவங்கப்பட்ட “ஈஷா சயின்ஸ் ஸ்பார்க்” (அறிவியல் தீப்பொறி) திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழா மற்றும் அறிவியல் கண்காட்சி, கடந்த சனிக்கிழமை அன்று, கோவையில் உள்ள செம்மேடு ஈஷா இயற்கை விவசாய வளாகத்தில் நடைபெற்றது. இதில்…
வாடிப்பட்டியில் முதியோர், மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அனாதைகள் நலஅறக்கட்டளை சார்பாக 34வது ஆண்டு ஏழை முதியோர், ஊனமுற்றோர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச வேட்டிசேலை, போர்வை, நோட்டுபுத்தங்கள் வழங்கும் விழா தளபதி வீரப்பன் திடலில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் வி.பார்த்திபன் தலைமை தாங்கி நலத்திட்ட…
அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சூலப்புரம் ஊராட்சிக்குட்பட்ட உலைப்பட்டியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்., இந்த அங்கன்வாடி மையத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு 1 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பீட்டில் பராமரிப்பு செய்திருந்த…
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்..,
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் சாமி தரிசன மேற்கொண்டார். முன்னதாக மதுரை மற்றும் விருதுநகரில் உள்ள பல்வேறு…
மாணவ மாணவிகளுக்கு விலையில்லா கல்வி உபகரண பொருட்கள்வழங்கும் நிகழ்ச்சி..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பாக மாணவ மாணவிகளுக்கு விலையில்லா கல்வி உபகரண பொருட்கள்வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் குரும்பன் தலைமை தாங்கினார். உதவி தலைமை…
வெம்பக்கோட்டை செவல்பட்டி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை செவல்பட்டி சிப்பி பாறை மைபாறை ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த கன மழையால் இந்த…




