• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: June 2026

  • Home
  • ஜூன் 18ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

ஜூன் 18ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

ஆளுநர் உரையுடன் வரும் 18ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். 2026-27 ம் நிதியாண்டுக்கான புதிய அரசின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்…

பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை …

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதால், தமிழக பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அண்ணாமலை விலகியது குறித்து கருத்து கூற முடியாது. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.…

கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு..,

ரூ.634 கோடி லஞ்ச புகார் வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிந்தது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த போது கே.என்.நேரு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் வந்த நிலையில்,…

பிரவீன் சக்ரவா்த்தி வேட்புமனு தாக்கல்..,

மாநிலங்களவை தோ்தலில் போட்டியிட தனது வேட்பு மனுவை காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தாக்கல் செய்தார். தவெக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக பிரவின் சக்ரவர்த்தி, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

என்னோடு வருபவர்கள் பொறுமை நிதானத்தோடு வரவேண்டும் -அண்ணாமலை..,

ஒரே நபர் மீண்டும் மீண்டும் பதவிக்கு வரக்கூடாது, எம்எல்ஏ, எம்பி பதவி ஒருவருக்கு எத்தனை முறை என தீர்மானிக்க வேண்டும் “www.wetheleader.org அமைப்பில் தன்னார்வலர்களாக இணையலாம்” என்ன அண்ணாமலை தெரிவித்துள்ளார். அப்துல்கலாம் பெயரில் கோவையில் அரசியல் மரபு நிறுவனம் உருவாக்க உள்ளோம்,…

ரஜினி ஆரம்பிக்க இருந்த கட்சியில் சேர என்னை அழைத்தார் – அண்ணாமலை..,

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளிவந்த பின்பு இன்று சமூக வலைதளம் மூலம் மக்களை சந்தித்து தன்னுடைய கருத்துக்களையும், புதிதாக தொடங்க உள்ள கட்சியைப் பற்றியும் தெரிந்த நீரோடையாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருந்து அறிக்கை வேண்டும்…

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பி உள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் எத்தனை பக்தர்கள் வருகின்றனர்? திருச்செந்தூர் கோவிலுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது?…

மதுபோதையில் ஸ்பைடர் மேனாக மாறிய மதுப்பிரியர்..,

மதுரை மாநகர் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த பாண்டிகடல் – இவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார். பாண்டிகடலின் மனைவி தாயாரின் வீட்டிற்கு சென்ற நிலையில் தன்னுடன் வர வேண்டும் என கூறியதால் அவரது மனைவி இதனை மறுத்துள்ளார்.…

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வை தொடர்ந்து அதிரடி மாற்றம்..,

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்து…

ஊனமுற்ற மாற்றுத் திறனாளிக்கான வண்டி வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர்..,

சமூகத்தில் அனைவரையும் போலவும் மாற்றுத்திறனாளிகளும் வாகனங்கள் ஓட்டுவதற்கு ஆசைப்படுவார்கள். அது அவர்களது உரிமை. அதே நேரத்தில் கடந்த காலத்தில் அவர்களுக்கு அவர்கள் வசதிக்கேற்ப வாகனங்கள் இருந்தனவா என்றால் அது மிகவும் குறைவுதான். அந்த வகையில் தான் பல மாற்றுத்திறனாளிகள் (அவர்கள் பலவகையில்…