• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: June 2026

  • Home
  • இந்த ஆண்டுக்கான பஞ்சாமிர்த பிரசாத ஸ்டால் ஏலம்..,

இந்த ஆண்டுக்கான பஞ்சாமிர்த பிரசாத ஸ்டால் ஏலம்..,

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்று கோயிலுக்கு சொந்தமான வாகன காப்பகங்கள், பிரசாத ஸ்டால்கள், கோயில் கடைகள், நிலஙகள் ஆகியவற்றிற்கான பொது ஏலம் மற்றும் டெண்டர் நடைபெற்றது. இதில் சரவணப்பொய்கை வாகன காப்பகம் 27 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.…

பிரமாண்ட கண்கவர் வான வேடிக்கை நிகழ்த்த சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் முடிவு…

சென்னை நீலாங்கரையிலுள்ளஆர்.கே. கன் வென்ஷன் ஹாலில் அடுத்த( ஜூலை) மாதம் 11 மற்றும் 12-ம் தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு நாட்கள் பட்டாசுக் கண்காட்சி மற்றும் மாநில மாநாடு தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெறுகிறது. சிவகாசி பட்டாசுத்…

அரசு பள்ளிக்குள் புகுந்த சுமார் 6 அடி நீளம் கொண்ட பாம்பு…. பெற்றோர் அச்சம்..!

சிவகாசி அருகே ரிசர்வ் லைன் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 6 அடி நிலம் கொண்ட பாம்பு ஒன்று ஊர்ந்தபடி பள்ளி வகுப்பறைக்குள் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு இதுவரை பிடிப்படாத நிலையில் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து…

தவெகவில் இணையும் முன்னாள் அமைச்சர்கள்..,

அதிமுகவின் முக்கிய தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுக்கான கடம்பூர் ராஜு, உடுமலை கே ராதாகிருஷ்ணன், எம் சி சம்பத், எம் எஸ் எம் ஆனந்தன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் இன்று தவெகவில் இணைய உள்ளனர்.

“என் பிள்ளைங்க எப்படி ஸ்கூலுக்குப் போவாங்க ?” -குடியிருப்பு வாசிகள் போராட்டம் !!!

கோவை சரவணம்பட்டியில் உள்ள பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் (Apartment), பள்ளிப் பேருந்துகள் உள்ளே வருவதற்கு அப்பார்ட்மெண்ட் சங்க நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்ததைக் கண்டித்து, அங்கு வசிக்கும் நூற்றுக் கணக்கான குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் போராட்டத்தில் குதித்த சம்பவம் கோவையில்…

கோவை குற்றாலம் அருவி இன்று முதல் மூடல் – வனத்துறை அறிவிப்பு !!!

​கோவையின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான “கோவை குற்றாலம்” (Kovai Kutralam) அருவி, வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று (06/06/2026) முதல் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடப்படுவதாகப் போளுவாம்பட்டி வனத்துறை சார்பில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ​கோவை மற்றும்…

பட்டாசு ஆலையில் தீ விபத்து., போலீசார் விசாரணை..,

நிலைய எல்லைக்குட்பட்ட அச்சம் தவிழ்த்தான் என்ற பகுதியில் APR FIREWORKS -ல் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து இடம் செல்லும் முன்பு தீ பொதுமக்களால் அணைக்கப்பட்டது. இதில் அங்கு வேலை செய்யும் பணியாளர் கருப்பசாமி (வயது 55) என்பவருக்கு…

அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தடுமாற்றம்!

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அ.வல்லாளபட்டி பேரூராட்சி அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவ,மாணவியர்கள் வேளாண்மைத்துறை பாடப்பிரிவில் 16 மாணாக்கர்கள் சேர்க்கப்பட்டு பின்னர் அந்த பாடப்பிரிவை நீக்குவதாகவும்,வேறொரு பாடப்பிரிவை எடுத்து படிக்க தலைமையாசிரியர் கூறியுள்ளார்கள். இது பற்றி பெற்றோர் கேசம்பட்டி…

காரைக்கால் அருகே திடீரென்று வீட்டில் தீ விபத்து..,

காரைக்கால் மாவட்டத்தில் கோவில்பத்து பிள்ளை தெருவாசல் கலைஞர் நகரில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன். இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில் இவரது வீட்டில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு…

கோவையில் நடைபெறும் இன்டெக் 2026 கண்காட்சி..,

கோவையில் நடைபெறும் இன்டெக் 2026 கண்காட்சியில், எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனம் அதிநவீன காற்றழுத்த கம்ப்ரசர் தீர்வுகளை காட்சிப்படுத்தியது. கோவை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெற்று வரும் 21-வது இன்டெக் 2026 சர்வதேச இயந்திரக் கருவிகள் மற்றும் தொழில்துறை வர்த்தகக் கண்காட்சியில்,…