• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: April 2026

  • Home
  • பிரதமர் கோவை வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

பிரதமர் கோவை வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 18) மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர…

வாக்காளர் விழிப்புணர்வு முளைப்பாரி மற்றும் மரக்கன்று வழங்கும் விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா, ஏம்பல் கிராமத்தில், வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 183- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா அவர்கள் தலைமையில்,…

சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை வழங்கிய டாக்டர் அண்ணாமலை ரகுபதி..,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர்கள் நடைபெற்ற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பொன்னமராவதி் திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு திமுக மாநில மருத்துவர் அணி…

தீவிர வாக்கு சேகரிப்பில் பாஜக வேட்பாளர் என். ராமச்சந்திரன்..,

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் என். ராமச்சந்திரன் ( தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரப் பகுதிகள்: தெற்கு மூன்றாம் வீதி, கீழ இரண்டாம் வீதி, அடப்பன் வயல்…

கோயம்புத்தூரில் முதல் டெக் வசதியுள்ள மையம் தொடக்கம்..,

இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான PhysicsWallah (PW), தமிழ்நாட்டில் தனது செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் வகையில், கோயம்புத்தூரின் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனது முதல் டெக் வசதியுடன் கூடிய ஆஃப்லைன் Vidyapeeth மையத்தைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய மையத்தை Amit Singh Rathore,…

திண்டுக்கல்லில் தபால் ஓட்டு போடுவதில் அதிமுக ,திமுக மோதல்..,

திண்டுக்கல் தபால் ஓட்டு போடுவதில் அதிமுக,திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கதவை சாத்தி இருதரப்பினரை வெளியேற்றினர்.திண்டுக்கல், புனித மரியன்னை மேல்நிலைபள்ளியில் வாக்கு சாவடிக்கு செல்லும் அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டுகள் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பள்ளியின் வாசலில் அதிமுக,…

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் அம்மா உணவகம் அமைக்கப்படும் சீனிவாசன் உறுதி.,

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் அம்மா உணவகம் அமைக்கப்படும் என திண்டுக்கல் சீனிவாசன் உறுதி அளித்தார்.திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளர் சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு அவருக்கு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் தேவதாஸ்…

100% வாக்களிப்போம் விதைப்பந்து மூலம் விழிப்புணர்வு..,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 வருகின்றன 23-04-2026 அன்று நடைபெற உள்ள சூழலில், தேர்தலில் வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதனை எடுத்துரைக்கும் விதமாக மேல அனுப்பானடி பகுதியில் எமது இல்லத்தின் வாசலில் கோலம் இடுவதற்கு…

கோவையில் பெருங்கடல் அறிவு நூல் வெளியீட்டு விழா..,

தமிழகத்தை சேர்ந்த மறைந்த கடல் சார் விஞ்ஞானி,டாக்டர் ஆர். எஸ். லால் மோகன் இந்தியாவின் குறிப்பிடத்தக்க கடல்சார் (Marine) விஞ்ஞானிகளில் ஒருவராகப் பரவலாக அறியப்பட்டவர். இந்தியாவில் கடல் ஆராய்ச்சித் துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த இவரின் வாழ்க்கை குறிப்பு தொடர்பான…

தி இந்தியன் பப்ளிக் சார்பாக மாதிரி ஐக்கிய நாடுகள் மாநாடு..,

உலகளாவிய அறவியல் மற்றும் நொழி்ல் நுட்ப மாற்றத்தில் மாறி வரும் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்து இளம் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கோவை யில் (SIMUN) சைமன் எனும் தென்னிந்திய மாதிரி ஐக்கிய நாடுகள் அமைப்பு மாநாடு தி…