• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

100% வாக்களிப்போம் விதைப்பந்து மூலம் விழிப்புணர்வு..,

ByKalamegam Viswanathan

Apr 18, 2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 வருகின்றன 23-04-2026 அன்று நடைபெற உள்ள சூழலில், தேர்தலில் வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதனை எடுத்துரைக்கும் விதமாக மேல அனுப்பானடி பகுதியில் எமது இல்லத்தின் வாசலில் கோலம் இடுவதற்கு பதிலாக விதைப்பந்துகள் மூலம் ஓரு விரல் மை ஓவியம் வரைந்து, இந்த பூமிக்கும் மனிதனுக்கு மரங்கள் எவ்வளவு முக்கியமோ அதற்காக மரங்கள் உருவாகிட விதைப்பந்துகள் உதவுகின்றதோ, அது போல நாம் வாக்களிப்பதால் வலிமையான ஜனநாயகத்தை உருவாக்க முடியும் என்பதனை வலியுறுத்தும் விதமாக இந்த விழிப்புணர்வு பணியினை மேற்கொண்டேன்.