டிகிரி முடித்தவர்களுக்கு ஐஓபி வங்கியில் வேலைவாய்ப்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தமிழில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.பணியிடங்கள் : மொத்தம் 400தமிழ்நாடு – 260ஒடிசா – 10மகாராஷ்டிரா – 45குஜராத் – 30மேற்கு வங்கம் –…
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் சுற்றுலா தலங்களில் அதிகளவில் பொதுமக்கள் குவிந்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே…
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்…
தங்கம் விலை மீண்டும் ரூ.70 ஆயிரத்தைத் தொட்டது
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.70,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 ஆக உயர்ந்து,…
முதலமைச்சர் ரங்கசாமி சாலையில் காரில் அமர்ந்தபடி, காலை உணவு சாப்பிட்ட வீடியோ வைரல்
அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த முதலமைச்சர் ரங்கசாமி சாலையில் காரை நிறுத்தி காரில் அமர்ந்தபடி, காலை உணவு சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி எப்போதுமே எளிமையாக இருக்கக்கூடியவர், தான் முதலமைச்சர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல்…
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உ.பி.தொழிலதிபர் கைது
பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) க்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஷாஜாத் உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு படையினரால் (எஸ்டிஎப்) கைது செய்யப்பட்டார்.இது தொடர்பான விசாரணையில், ஷாஜாத் தேசிய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய தகவல்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார் என்பதும்,…
மாரியம்மன் கோவில் வருடாபிசேக விழா
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாபிசேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அதிமுக மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் விழா…
TNPSC குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா…
கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் சமீபத்தில் TNPSC குரூப் 1 தேர்வுகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற 5 சாதனையர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. புது தில்லியின் முன்னாள் யுபிஎஸ்சி உறுப்பினரும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இ.பாலகுருசாமி தலைமை…
இறை தேடி உலா வந்த சிறுத்தையின் வீடியோ வைரல்….
கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் இறை தேடி உலா வந்த சிறுத்தையின் வீடியோ வைரல் வெளியாகின. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதியை நோக்கி…
அதிமுகவில் இணைந்த புதிய தலைமுறையினர்
மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உள்ளிட்ட பகுதியில் சமீபத்தில்…





