
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தமிழில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
பணியிடங்கள் : மொத்தம் 400
தமிழ்நாடு – 260
ஒடிசா – 10
மகாராஷ்டிரா – 45
குஜராத் – 30
மேற்கு வங்கம் – 34
பஞ்சாப் – 21
தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு எழுத்து தேர்வு நடைபெறும் இடங்கள் (தமிழகத்தில்) : சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, திருச்சிராப்பள்ளி, வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், கரூர், கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.05.2025
கூடுதல் தகவல்களுக்கு https://www.iob.in/upload/CEDocuments/IOB-Recruitment-of-Local-Bank-Officer-2025-26.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
