• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • அருள்மிகு வீரமா காளியம்மன் பங்குனி தீமிதி திருவிழா

அருள்மிகு வீரமா காளியம்மன் பங்குனி தீமிதி திருவிழா

நாகை அருகே மேலவாழக்கரை அருள்மிகு வீரமா காளியம்மன் பங்குனி தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த மேலவாழக்கரையில் பழமைவாய்ந்த அருள்மிகு வீரமா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் பங்குனி திருவிழா கடந்த…

சிறப்புமிக்க நார்த்தாமலை ஸ்ரீமுத்துமாரியம்மன் தேரோட்டம்

புதுக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களால் கொண்டாடப்படும் சிறப்புமிக்க நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்புமிக்க நார்த்தாமலை தேரோட்ட நிகழ்வுகள் இன்று வெகு சிறப்பாக நடந்தேறின. இன்று மதியம் 4.00 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம்…

விபத்தில் சிக்கிய காவல் ஆணையாளர் குமார்

முதலமைச்சர் பாதுகாப்பு பணிக்கு சென்ற ஆவடி காவல் ஆணையாளர் விபத்தில் சிக்கினார். அவரை பத்திரமாக மீட்கும் காட்சி. ஆவடி காவல்துறையின் ஆணையாளர் குமார், திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற உள்ள முதலமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தை பார்வையிட சென்ற பொழுது கண்டெய்னர் லாரி…

அ.இ.அ.தி.மு.க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கரூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்,  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், கழக பொதுச் செயலாளர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் மேலான…

பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம்…

விருதுநகர் மாவட்டம் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆனைக்கிணங்க, விருதுநகர் மாவட்ட அஇஅதிமுக (மே) & ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி கழகம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பாக, பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பான, கழக நிர்வாகிகள்…

வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழா

கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் வெள்ளி விழா ஆண்டு பங்குனி மாத திருவிழாவில் கரகம் ஆலயம் வந்தடைந்தது. கரூர் நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, இன்று காலை கணபதி ஹோமத்துடன் பங்குனி…

ஐயா நாங்களும் உங்க ரசிகர்கள் தான் …கே.டி.ராஜேந்திரபாலாஜி இடம் கை கொடுத்து மகிழ்ந்த குழந்தைகள்

கிறிஸ்தவ மத போதகர் மீது போக்சோ வழக்குப் பதிவு !!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், கிறிஸ்தவ மத போதகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கிங் ஜெனரேஷன் என்ற…

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியின் தலையை சுவற்றில் மோதி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வேப்பங்குளம் பெரிய தேர்வை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவருக்கும் தஞ்சையை சார்ந்த கோடீஸ்வரி என்பவருக்கும் கடந்த…

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையினை…