குறுந்தொகைப் பாடல் 53
எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்செந்நெல் வான்பொரி சிதறி யன்னஎக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறைநேரிறை முன்கை பற்றிச்சூரர மகளிரோ டுற்ற சூளே. பாடியவர்: கோப்பெருஞ் சோழன்பாடலின் பின்னணி:தலைவியைத் திருமணம் செய்துகொள்வதாகத் தலைவன் உறுதிமொழி அளித்தான்.…
பொது அறிவு வினா விடை
1) உயிரியல் கோட்பாட்டின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின். 2) முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன். 3) பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா. 4) பிரமிடு கோவில் நாடு’ என்று அழைக்கப்படுவது, பர்மா. 5) இத்தாலி நாட்டின்…
குறள் 771:
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்நின்று கல்நின் றவர்.பொருள் (மு.வ):பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.
மகாகாளியம்மன் பங்குனி உற்சவ பெருவிழா..,
மதுரை மாவட்டம் சிந்தாமணி சின்ன அனுப்பானடி பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற பழமையான ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ விழா கடந்த 1ந் தேதி கொடியேற்றத்துடன் பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து திருக்கோவில் முன்பாக…
பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி திருவிழா
சோழவந்தான் பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சோரிதல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் 18ஆம்ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்…
சுற்றுலா தலமான குமரியில் பாதுகாப்பற்ற நிலையில் மின்வாரிய பெட்டி…
கன்னியாகுமரியில் கடலில் கண்ணாடிப் பாலத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின், அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியதின் 25_வது ஆண்டு விழாவின் அடையாளமாக திறந்து வைத்தப்பின், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும்…
காமதேனு வாகனத்தில் ஹெத்தை அம்மன் திருவீதி உலா
காமதேனு வாகனத்தில் ஹெத்தை அம்மன் அலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலா வெகு விமர்சியாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் படுகர் சமுதாய மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் பாரம்பரியமான இயற்கை வழிபாட்டு முறையையும் ஹெத்தையம்மன் குலதெய்வ வழிபாட்டையும் மேற்கொள்கின்றனர். நீலகிரி…
கன்னியாகுமரி முட்டப்பதி அய்யா வைகுண்டர் பதியில் தேரோட்டம்…
கன்னியாகுமரி கடற்கரையை ஒட்டிய பகுதியில் புகழ்பெற்ற ‘பதி’களில் ஒன்று முட்டபதி. முட்டப்பதியில் ஆண்டு தேறும், பங்குனி மாதம் திருவிழாவின் 10_வது நாளில் தேரோட்டம் நடைபெற்றது. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் நாட்டுமக்களிடம் சாதிய பாகுபாடுகளால் மக்களை பிரித்து பார்த்த காலத்தில், குமரி…
வாழ்வோ, சாவோ மக்களோடு இருக்கிற ஒரே கட்சி திமுக தான் – தா.மோ.அன்பரசன் பேச்சு…
பெண்களே இல்லாமல் கூட்டம் நடைபெறுகிறது. இதுதான் கட்சி சில பேர் நலத்திட்ட உதவி கொடுக்கிறேன் எனக் கூறி, கூட்டத்தை உட்கார வைப்பார்கள் இனி இது போன்று தான் கூட்டம் நடக்க வேண்டும். இது போன்று கூட்டம் சேர்ந்தால் எவன் தயவு தாட்சேபனையும்…
பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிமுக எப்போதும் பாடுபடும். முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
விருதுநகர் மாவட்டம் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் சித்தாலம்புத்தூர் கண்ணார்பட்டி பகுதியில் நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார். முன்னாள் வாரிய தலைவரும், அதிமுக மேற்கு மாவட்ட கழக பூத்…




