அமைச்சர் இ.பெரியசாமி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி
திண்டுக்கல் மாநகராட்சி பள்ளியில் ஏற்பட்ட விபத்தினால் காயமடைந்த மாணவர்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். திண்டுக்கல் பாரதி புரத்தில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளியில் புனரமைப்பு செய்யாமல் இருந்து…
மேம்பால பணிக்கு விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பூமி பூஜை
மதுரை வலையங்குளம் சாலை விபத்தில் பல உயிர்கள் பலியான பின்பு மேம்பாலம் அமைக்க அனுமதி வழங்கிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு, விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நன்றி தெரிவித்தார். மதுரை – தூத்துக்குடி நான்கு…
ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும்… கோலப் போட்டியில் வெளிக்காட்டிய பெண்கள்!
2026-ல் மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்று பெண்கள் கோரிக்கையாக கோலப்போட்டியில் தன் எண்ணத்தில் உள்ளதை வரைந்து இருக்கின்றனர். இதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன் என இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தங்கப்பாண்டியன் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில்…
பங்குனி திருவிழாவில் முருகன், தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி …
திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழாவில் கள்ளழகர் போல் தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தது. ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன்…
கஞ்சா மூட்டையை கோவை ரயில் நிலையத்தில் போட்டு விட்டு சென்ற வாலிபர்
போலீசார் சோதனை செய்வதை பார்த்ததும், கஞ்சா மூட்டையை கோவை ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் போட்டு விட்டு சென்றார். போலீசார் கஞ்சா மூட்டையை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள். கோவை ரயில் நிலையத்திற்கு தினமும் வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50…
முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி இன்று ஏழை -எளிய மக்கள் கட்டணமின்றி உயர் சிகிச்சைகளை பெறுவதற்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் பேருதவி புரிந்து வருகிறது.இந்நிலையில் திருக்குவளை மற்றும் திருபூண்டியைச் சேர்ந்த 8 தூய்மைப் பணியாளர்களுக்கு துணை முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்…
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்
அதிமுகவில் இளைஞர்கள் இளம்பெண்கள் அதிக அளவில் உள்ளனர். இந்தியாவில் முதல்முறையாக எடப்பாடியார் வீடியோ கான்பரன்ஸில் கிளை செயலாளர்கள், ஒன்றிய, பேரூராட்சி, நகர செயலாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்களை ஒரே நேரத்தில் சந்திக்கக்கூடிய தலைவராக உள்ளார் . மூன்று பெண்கள் கொண்ட பூத்கமிட்டி…
மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேதாரண்யம் நகரம், வேதாரண்யம் தெற்கு, வேதாரண்யம் வடக்கு, தலைஞாயிறு ஒன்றியங்களில் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
விவசாய சங்க புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தின் பொறுப்பாளர்கள் தேர்வு தலைவர் சு.மனோகரன் தலைமையிலும், ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் பாலசிங்கம் முன்னிலையிலும், தேனி பெரியகுளம் சாலையில் உள்ள தெய்வா அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. புதிய நிர்வாகிகளாக கௌரவ தலைவர்கள் சுருளிப்பட்டி பொன். காட்சிக்கண்ணன்,…
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் கல்லூரி தினவிழா
கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 34வது கல்லூரி தினவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தற்காலச் சூழலில் பெண்கள்…




