• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • அரசியல் டுடே டாட் காம் க்கு வாழ்த்துக்கள்

அரசியல் டுடே டாட் காம் க்கு வாழ்த்துக்கள்

உலக மகளிர் தின கொண்டாட்டம் அரசியல் டுடே டாட் காம் க்கு வாழ்த்துக்கள் சொன்ன பிரபலங்கள் மற்றும் சாதனைப் பெண்கள். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறதுமகளிர் போற்றும் வகையில் நமது அரசியல் டுடே டாட்…

பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடக்கவில்லை – நத்தம் விஸ்வநாதன் பளிச் பதில்

நாங்கள் யாருக்காகவும் கூட்டணி வைக்க தவம் கிடக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணியை திமுக, அதிமுக கட்சிகள் தொடங்கி விட்டன. அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை…

மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 12-ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் – திமுக அறிவிப்பு !

மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ம் தேதி கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. வரும் 2026-ம் ஆண்டு மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத்…

ரஷ்யா மீது மிகப்பெரிய பொருளாதாரத் தடை- அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

போர் நிறுத்தத்திற்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதாரத் தடைகளும், வரிகளும் விதிக்க தீவிரமாக பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று…

இங்கிலாந்தை சேர்ந்த இளம் பெண் தொழிலதிபர்கள் ஆட்டோ பேரணி

இங்கிலாந்தை சேர்ந்த இளம் பெண் தொழிலதிபர்கள் சென்னை முதல் கோவா வரை ஆயிரம் கி.மீ தூரத்திற்கு ஆட்டோ பேரணியாக புறப்பட்டனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் குழந்தகள் நல நிதி திரட்டும் விதமாக யூ.கே வை சேர்ந்த 54…

மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம கொண்டாடப் படுகிறது. மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? அதனை உருவாக்கியவர் யார்? மகளிர் தினத்துக்கு பின்னாலும் ஒரு போராட்ட வரலாறு உள்ளது. சர்வதேச மகளிர் தினத்தின் வரலாறு…

பெண் சமவாய்ப்புகள் பெறும் வகையில் சமூகம் உருவாக வேண்டும்- குடியரசு தலைவர் திரவுபதி முர்மு!

ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக உணரும் வகையில் மற்றும் சம வாய்ப்புகளைப் பெறும் வகையிலான சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச்.8) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடியரசு…

இளம் பெண் தொழிலதிபர்கள் ஆட்டோ பேரணி

இங்கிலாந்தை சேர்ந்த இளம் பெண் தொழிலதிபர்கள் சென்னை முதல் கோவா வரை ஆயிரம் கி.மீ தூரத்திற்கு ஆட்டோ பேரணி நடத்தினர், மகளிர், சிறுவர் நல நிதி சேகரிக்க 18 ஆட்டோக்களில் 54 பேர் பேரணி நடத்தியதாக பேட்டி அளித்துள்ளனர், சர்வதேச மகளிர்…

அதிமுக பொதுக்கூட்டத்தில் நல உதவி திட்டங்களை பெற வந்த பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு

அதிமுக சென்னை புறநகர் மாவட்ட சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நங்கநல்லூர் பெரியார் திடலில் புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக…

திருடிய இருசக்கர வாகனத்தை சலுகை முறையில் விற்பனை… 10 டூ வீலர்கள் பறிமுதல்

சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சகாரியா.இவர் கடந்த 30.12.2024 அன்று தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து மருத்துவமனை வளாகத்தின் வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது அவரது வாகனம்…