• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்!

மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூரில் தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது  பிறந்த நாளை முன்னிட்டு திமுக கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவே. கணேசன் ஆலோசனைப்படி  நல்லூர் வடக்கு…

அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை எடப்பாடியே தெரிவிப்பார் – நத்தம் விஸ்வநாதன் பேட்டி

பாஜக உடன் கூட்டணி அமைக்க அதிமுக தவம் கிடக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி கூற வில்லை. அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை எடப்பாடியே தெரிவிப்பார். அண்ணாமலையின் பேச்சை நாங்கள் கண்டு கொள்வது கிடையாது. சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் நத்தம்…

சர்வதேச மகளிர் தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் வாழ்த்து

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சர்வதேச மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும்…

மாணவிகள் பெண் காவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் கல்லூரி மாணவ மாணவிகள் பெண் காவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார். சர்வதேச மகளிர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும்…

தங்கம் விலை இன்றைய விலை நிலவரம் என்ன ?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று 10 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 64 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.…

மகளிர் தினம் உருவான வரலாறு

அடுப்பாங்கரையில் முடங்கிக் கிடந்த அடிமைப் பெண்களை விண்வெளி வரை சாதனை படைக்கும் பெண்களுக்கு சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த பிரபலங்கள் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கக் கூடிய பெண்களுக்கும், சிறந்த இல்லத்தரசிகளுக்கும் சர்வதேச மகளிர்தின வாழ்த்துக்களைக் கூறுவதோடு சவாலைத் தேர்வு…

தென் மாநிலங்களை பாஜக பழிவாங்க துடிக்கிறது- ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

தொகுதி மறுசீரமைப்பு என்ற அஸ்திரத்தின் மூலம் தென் மாநிலங்களை பாஜக பழிவாங்கத் துடிக்கிறது என்று தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்த பாஜக விரும்புகிறது.…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சி என அனைத்து கட்சி கூட்டம் நடத்த தயாரா? பொன்னார் கேள்வி…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சி என அனைத்து கட்சி கூட்டம் நடத்த தயாரா? பொன்னார் கேள்வி எழுப்பினார். நாகர்கோவிலில் பாஜக அலுவலகத்தில் பொன். இராதாகிருஷ்ணன் பத்திராகையாளர்கள் சந்திப்பின் போது, தமிழக முதல்வர் வெற்றிகரமாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி விட்டாரே…

நடுக்கடலில் சிக்கிய கப்பலில் ரூ.80 கோடி போதைப்பொருள் பறிமுதல் !

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கப்பலில் கடத்தி செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருளை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சிறிய ரக கப்பலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு…

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கிக் பாக்ஸிங் தற்காப்பு கலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அவர்களை வலிமை மிக்கவர்களாக ஆகும் விதமாகவும், ஊக்குவித்து கொண்டாடும் விதமாகவும், தனியார் கல்லூரி அரங்கத்தில்” கிக் பாக்ஸிங் தற்காப்பு கலை விழிப்புணர்வு” நிகழ்ச்சி நடைபெற்றது. இதை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகாரம் பெற்று “ஃபிட்…