• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • பள்ளியில் உலக மகளிர் தின விழா

பள்ளியில் உலக மகளிர் தின விழா

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவில் ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…

மார்ச் 11 அன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வருகிற மார்ச் 11ஆம் தேதியன்று நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது

இன்றைய தினம் பொதுமக்கள் மூன்று மொழி வேண்டும் என கேட்கிறார்கள். மெட்ரிகுலேஷன் சி.பி.எஸ்.சி பள்ளிக் கூடங்களில் படிப்பவர்கள் மூன்று மொழி படிக்கிறார்கள். அப்படியானால் சாதாரண அரசுப் பள்ளியில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுவது ஏன்?. பணம் இருப்பவர்கள் எந்த…

இன்று ஓடிடி-யில் பெண்ணியம் பேசும் திரைப்படங்கள்

இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஓடிடி-யில் பெண்ணியம் பேசும் திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.ஆணுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்ணிற்க்கும் உண்டு என்பதை உணராத ஏற்றுக்கொள்ளமுடியாது குடும்பத்தில், பல கனவுகளுடன் இருக்கும் பெண் சிக்கிக்கொள்கிறார்கள். சமையல் செய்வது, துணி துவைப்பது, வீட்டை பராமரிப்பது,…

மகளிர் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.அந்த வகையில் கோவை சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் பிபிஜி கல்வி குழுமத்தில் பெண்கள் தினம் கொண்டாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.விழாவில் பிபிஜி கல்வி குழுமத்தின் தலைவர் மருத்துவர் எல்.…

பெண் காவலர்களுக்கு ஒரு நாள் அனுமதி விடுப்பு அளித்த மதுரை கமிஷனர்

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுப்படுவதை முன்னிட்டு, மதுரை சரகத்தின் கீழ் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு இன்று ஒரு நாள் அனுமதி விடுப்பு அளித்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) உலகம்…

உங்களால் இந்தியாவிற்கே பெருமை: இளையராஜாவிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

லண்டனில் முதல் சிம்பொனி இசைநிகழ்ச்சியை அரங்கேற்ற உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், பண்ணைப்புரத்தில் பிறந்த இளையராஜா தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்கிறார். இவர் ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின்…

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை கூடுகிறது!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 9) திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் 2025-26 நிதியாண்டுக்கான…

Happy Women’s Day.!! உலகை இயக்கும் பெண் சக்திகள்!!!

கவிஞர் மேகலைமணியன் வினிஷா கல்லூரி மாணவி நிர்மலா கல்லூரி துணை முதல்வர் சாருமதி கல்லூரி மாணவி கோமதி கல்லூரி முதல்வர் நாகை மாவட்டம் பொராவாச்சேரி ஆண்டவர் காலேஜ் ஆப் நர்சிங் கல்லூரி நடிகை காயத்ரி

எல்லோரும் சேர்ந்து திமுக அரசை மாற்றுவோம்- நடிகர் விஜய் சபதம்

நாம் எல்லோரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை மாற்றுவோம் என தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் நடிகர் விஜய் கூறியுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வீடியோ…