• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72_வது அகவை சிலம்பாட்டம் போட்டி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72_வது அகவை சிலம்பாட்டம் போட்டி

தமிழக முதலமைச்சர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட அளவிலான தனித்திறன் ஒற்றை கம்பு சிலம்பாட்ட போட்டி நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ.காலனியில் உள்ள…

சென்று கொண்டு இருந்த கார் திடீர் ஏற்பட்ட தீ விபத்து

கோவையில் சாலையில் சென்று கொண்டு இருந்த கார் : திடீர் ஏற்பட்ட தீ விபத்து – அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் !!! கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தின், பெங்களூர் கிளை…

முல்லைப்பெரியாறு முற்றுகைப் போராட்டம் விவசாய சங்கம் அறிவிப்பு

மேற்பார்வை குழு மார்ச் 22&ல் பெரியாறு அணையில் ஆய்வு. முதல்நாளில் 14 கோரிக்கையை வலியுறுத்தரி எல்லைப்பகுதியில் விவசாய சங்கம் முற்றுகைப்போராட்டம். விவசாய சங்கம் அறிவிப்பு. முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு தேசிய அளவிலான நிபுனர் குழுவை அமைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த மற்றும்…

பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி மற்றும் குஷ்பூ

பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி மற்றும் குஷ்பூ 25வது திருமண நாளை முன்னிட்டு சுந்தர் சி மொட்டை அடித்து ,சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி மற்றும்…

ரூ 1.5 கோடியில் புதிய சுகாதார கட்டிடப் பணி எம் எல் ஏ ராமகிருஷ்ணன் ஆய்வு

தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 1.5 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் புதிய கட்டிட பணியை தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என். ராமகிருஷ்ணன் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து திருநீலகண்டேஸ்வரர் கோயில்…

மதுரையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியை சேர்ந்த காவலர் கண்ணன் வயது 35 இவர் மதுரை மாநகர் ஆவணியாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் நேற்று…

மயிலாடுதுறை கலைஞர் நகரில் தீவிபத்து

மயிலாடுதுறை கலைஞர் நகரில் தீவிபத்து ஒரு குடிசை வீடு சேதம். சவ ஊர்வலத்தின் போது வெடித்த வெடியால் தீ விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. கொழுந்துவிட்டு எரியும் தீயை பொதுமக்கள் அணைக்கும் நேரடி காட்சிகள். விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு…

7-ம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்..

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நாகலிங்க கோவில் தெருவை சேர்ந்த 13 வயது சிறுமி நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நிகழ்வு நேரத்தில்…

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம். தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடைபெற்றது .சுகாதார ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டது . நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் அனைத்து பெண் ஊழியர்களும் தாங்கள்…

ஆலந்தூர் பகுதியில் இலவச பொது மருத்துவ முகாம்

ஸ்டார் ஆரோக்கிய டிஜி சேவா சார்பில் ஆலந்தூர் பகுதியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. ஸ்டார் ஆரோக்கிய டிஜி சேவா சார்பில் இல்லம் தேடி மருத்துவம் என்ற நோக்கில் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு பல தரப்பட்ட சிகிச்சை மற்றும்…