ஸ்ரீவி. நகராட்சி அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடைபெற்றது. சுகாதார ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டது.நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் அனைத்து பெண் ஊழியர்களும் தாங்கள் ஒருவருக்கொருவர் கேக்…
ஏன் இப்படி பண்றீங்க? அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் கொதித்த அண்ணாமலை …
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். நானும், அய்யா எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி குறித்து தெளிவாக கூறி இருக்கிறோம், அ.தி.மு.க என்ற பெயரையே நான் எங்கும் எடுக்கவில்லை. டிபேடுக்காக இதுபோன்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள். debate…
மதுரை மாநகராட்சியில் தொற்று பரவும் அபாயம்
குடியிருப்பில் முழுவதும் சூழ்ந்துள்ள நீர் துர்நாற்றத்துடன் மற்றும் பூச்சிகளுடன் வருவதால் தொற்று பரவும் அபாயத்தில் பொதுமக்கள்மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 70 மற்றும் 60-வது வார்டு இரண்டையும் இணைக்கக்கூடிய எல்லீஸ் நகர் சாலை முத்துநகர் பகுதி உள்ளது . இதில் கடந்த மூன்று…
கோழி இறைச்சி கழிவுகள்,பிளாஸ்டிக் கழிவுகளால் மக்கள் கடும் அவதி
வண்டலூர் மீஞ்சூர் பைபாஸ் சாலை அருகே ராயப்பா நகர் குடியிருப்பு அருகே கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகள்,பிளாஸ்டிக் கழிவுகளால் அப்பகுதி மக்கள் கடும் அவதி. அரசு சுத்தம் செய்யும் என எதிர்பார்க்காமல் தனியார் தொண்டு நிறுவனமே களத்தில் இறங்கி அனைத்து குப்பைகளையும்…
புதுச்சேரியில் சாலை மறியல் போராட்டம்
புதுச்சேரியில் கல்வி துறையில் பணிபுரியும் ரொட்டி பால் ஊழியர்கள் பணி நிரந்தரம் உயர்த்தப்பட்ட சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஆளுநரை கண்டித்து இந்திரா காந்தி சிலை அருகில் சாலை மறியல் போராட்டம். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை போலீசார் கைது…
18ம்படி கருப்பண்ணசாமி கோவிலில் ரஜினி மகள் சௌந்தர்யா சாமி தரிசனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் மலை அடிவாரத்தில் உள்ள 18 ம்படி கருப்பண்ணசாமி கோவிலுக்கு இன்று காலை 11…
விழிப்புணர்வு நடை பயணம்
மதுரை உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்ட காவல் துறையின் சார்பாக, பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயணத்தை, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி.கே.அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், 1000 க்கும்…
உலக மகளிர் தினத்தை அதிமுக சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்
உலக மகளிர் தின விழா புதுச்சேரி மாநில அதிமுக மகளிர் அணி சார்பில் உப்பளத்தில் உள்ள தலைமை கழகத்தில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் தலைமையில் கேக் வெட்டி, கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாநில மகளிர் அணி செயலாளர் விமலாஶ்ரீ முன்னிலை…




