பொது அறிவு வினா விடை
1) பால் உற்பத்தியில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ள நாடு? இந்தியா 2) கழிவுத் தாளை (காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம்? 44சதவீதம் 3) மனிதன் சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை முறை சுவாசிக்கிறான்? 2200 முறை…
குறுந்தொகைப் பாடல் 16:
உள்ளார் கொல்லோ தோழி கள்வர்பொன்புனை பகழி செப்பங் கொண்மார்உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்செங்காற் பல்லி தன்றுணை பயிரும்அங்காற் கள்ளியங் காடிறந் தாரே பாடியவர்: சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோதிணை: பாலை பாடலின் பின்னணி: பாடலின் பொருள்:தோழி, பாலை நிலத்தில் உள்ள வழிப்பறிக் கள்வர்,…
மாண்டிசோரி பள்ளி ஆசிரியர்கள் உலக சாதனை
500 மாண்டிசோரி பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து 20 நிமிடங்கள் ஃபோனிக்ஸ் பாடல்களை பாடி உலக சாதனை படைத்தனர். நடிகை தேவயானி பங்கேற்று சான்றிதழ் வழங்கினார். சென்னையில் 500 மாண்டிசோரி பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து 20 நிமிடங்கள் ஃபோனிக்ஸ் பாடல்களை…
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்…
குறள் 732:
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்ஆற்ற விளைவது நாடு பொருள் (மு.வ):மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.
மஹா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா
உசிலம்பட்டி அருகே 50 ஆண்டு பழமை வாய்ந்த மஹாகணபதி ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வின்னகுடி கிராமத்தின் மையப்பகுதியில் மஹா கணபதி ஆலயம் அமைந்துள்ளது. 50 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் புரணமைப்பு பணிகள்…
சிம்பு பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தக் லைஃப் படக்குழு
சிம்பு பிறந்தநாளான இன்று அவர் நடித்த படத்தின்: சிறப்பு வீடியோவை தக் லைஃப் படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு என்ற சிலம்பரசன் தனது 42வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரைத்துறையினர்,…
குமரி மைந்தன் நாராயணனுக்கு மக்கள் பாராட்டு விழா
இந்திய விண்வெளித்துறையில் தலைவராக குமரியின் மைந்தன் நாராயணனுக்கு சொந்த ஊர் மக்கள் பாராட்டு விழா கண்டனர். தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றவர்களில் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள் குமரி மாவட்டம் மக்கள் என்ற பெருமையை நிலை நாட்டுவது போல், குமரியை சேர்ந்தவர்களில் மூன்றாவது விஞ்ஞானி…
தவெக கட்சியினர் வெடி வெடித்து கொண்டாட்டம்
தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நல் ஆசியுடன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாழ்த்துக்களுடன் இன்று பெரம்பலூர் தமிழக வெற்றிக் கழகத்தின் நகர மகளிர் அணி தலைவி…
பாபா பக்ரூதின் வீடு உள்பட 6 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை
சென்னை, மன்னார்குடி உள்பட ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட ஆதரவு இயக்கத்திற்கு ஆதரவுதிரட்டுவதாகவும், அதற்கு ஆள் சேர்ப்பதற்காகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில்…