பொது அறிவு வினா விடை
1) டோக்கியோவின் அன்றைய பெயர் என்ன? ஏடோ 2) சீனாவின் அன்றைய பெயர் என்ன? கத்தே 3) முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்? பெனாசீர் புட்டோ 4) தமிழில் வெளிவந்த முதல் 70அஅ படம் எது? மாவீரன் (ரஜினிகாந்த் நடித்தது)…
குறுந்தொகைப் பாடல் 19:
எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்பூவில் வறுந்தலை போலப் புல்லென்றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்தெல்லுறு மௌவல் நாறும்பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே. பாடியவர்: பரணர்திணை: மருதம் பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைப் பிரிந்து சிலகாலம் வாழ்ந்து வந்தான். அவன் திரும்பி வந்தபொழுது, தலைவி அவன்மீது…
கன்னியாகுமரி எம்.பி விஜய்வசந்த் கோரிக்கை
தமிழ்நாட்டு மீனவர்கள் படும் அவதி குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.
மேற்கு வங்க பெண்ணைக் கடத்தி பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநர் இருவர் கைது
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மேற்கு வங்க பெண்ணை ஆட்டோவில் கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், சேலத்தில் இருந்து சென்னை மாதவரத்தில் உள்ள தனது தோழியின்…
மூன்றாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருள்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையை அடுத்த விஜய கரிசல் குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டதில் பணிகள் முழுமையாக முடிந்த எட்டு குழிகள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான சுடுமண் முத்திரைகள்,…
குறள் 735:
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்கொல்குறும்பும் இல்லத நாடு. பொருள் (மு.வ): பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
குடிநீர் வசூல் 100 சதவீத வசூலிக்க இலக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 15615 குடிநீர் இணைப்புகள் இருக்கிறது. வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு 1200 ரூபாயும், வணிகம் சார்ந்த குடிநீர் இணைப்புகளுக்கு 3600 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 78% வசூல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அனைத்து குடிநீர் குழாய்களுக்கும் வரி வசூல் பிப்ரவரி…
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிமுக மீது வீண்பழி சுமத்த முயற்சிக்கிறார்: கலெக்டர் மீது புகார்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அதிமுக மீது வீண் பழி சுமத்த முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா…
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா…
கம்பம் முகைதீன் ஆண்டவர்புரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை ஆரோக்கியம்மாள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கம்பம் நகராட்சி ஆணையாளர் உமா சங்கர் முன்னிலை வகித்தார். விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சியில் நடைபெற்றது. கலை…
அஜித் வேடத்தில் வந்த கன்னியாகுமரி ரசிகர்.
அஜித் திரைப்படத்தைக் காண அஜித் வேடத்தில் வந்த கன்னியாகுமரி ரசிகர். தேனி மாவட்டம் சின்னமனூர் பொன்னுச்சாமி திரையரங்கில் இன்று அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி பகுதியைச் சார்ந்த அஜித் ராஜா என்ற அஜித்தின் தீவிர ரசிகர்…



