• Tue. Feb 18th, 2025

Month: February 2025

  • Home
  • தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா

தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நாளை சனிக்கிழமை காலை 11 மணியளவில் திருத்தங்கல் செல்லும் சாலையில் உள்ள ஜாபோஸ் காஞ்சனா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. நூற்றாண்டு விழா குழு தலைவர் மகேஸ்வரன் தலைமை வகிக்கிறார்,…

மாசாணி அம்மன் கோவில் குண்டம் திருவிழா

பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில்,41 அடி நீள குண்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாசாணி தாயே போற்றி என்ற கோஷத்துடன் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன்…

அண்ணாமலை சொல்வதை செய்பவர் அல்ல – அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெறும் வாய்ச்சவடால் விடுபவர் தான். அவர் பேசுவதை அவரே வாபஸ் வாங்கி கொள்வார். திமுகவை யாராலும் ஆட்டவோ அசைக்கவும் முடியாது. நாகர்கோவிலில் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேட்டி. சமூக நலன் மட்டும் உரிமை துறை…

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க இளைஞர்கள் கைது !!!

காதலர் தினத்தில் கேக் வெட்டி கொண்டாடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க இளைஞர்கள் கைது !!! பிப்ரவரி 14 ம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனுமதி இன்றி கோவை வ.உ.சி. மைதானத்தில் காதலர்…

விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர் உயிரிழப்பு

நாகை அரசு மாதிரி பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர் உயிரிழந்தார். மகன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காட்டுநாயக்கன் தெரு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் – ரேவதி தம்பதியினரின் மகன்…

பெரியார் படிப்பகம் முன்பு காதலர்தின கொண்டாட்டம்

காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் பெரியார் படிப்பகம் முன்பு காதலர் தினம் கொண்டாடப்பட்டது, இதில் புதுமண காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி, முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினர். இன்றைய நாள் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கோவையில்…

Anti Ragging குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்

தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல் திட்டத்தின்படி, மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி அறிவுரையின்படியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்/சார்பு நீதிபதி இரா.சுப்பையா தலைமையில் Anti…

தனியார் பேருந்து, பைக் மீது மோதி ஒருவர் உயிரிழப்பு

சிவகாசியிலிருந்து விருதுநகர் நோக்கி சென்ற தனியார் பயணிகள் பேருந்து திருத்தங்கல் புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த சிவகாசி கங்காகுளத்தைச் சேர்ந்த நமச்சிவாயம் (வயது 55) என்பவர் நிலைத்தடுமாறி பேருந்தின்…

“அறிவியல் உபகரணங்கள் தொகுப்பு ” அமைச்சர்

மதுரை மாநகராட்சி “பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் உபகரணங்கள் தொகுப்பு ” தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.மதுரை மாநகராட்சி தத்தனேரி திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ஹனிவெல் நிறுவனத்தின் சார்பில் அறிவியல்…

“கமாண்டோவின் லவ் ஸ்டோரி” திரைப்படம்

ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் திரைப்படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” கதை, திரைக்கதை எழுதி, கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு. இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் சிவராமன் இசை அமைத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தங்கை இஸ்ரத்…