• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • மாட்டுக்கறி வீச முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் கைது

மாட்டுக்கறி வீச முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் கைது

கோவையில் பீப் உணவுக்கடை விவகாரத்தில், தம்பதியினரை மிரட்டிய பாஜக நிர்வாகியை கைது செய்யகோரி, பாஜக மாவட்ட அலுவலகத்தின் மீது மாட்டுக் கறி வீச முயன்ற ஆதித்தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். கோவை கணபதி அடுத்த உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி…

பொங்கல் விழாவில் 2008 பானைகளில் வெண் பொங்கல்…

கலப்பை இயக்கத்தின் சார்பில் 11_ வது ஆண்டு பொங்கல் விழாவில் 2008 பானைகளில் பொங்கிய வெண் பொங்கல். கலப்பை இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், பி.டி.செல்லக்குமார் தலைமையில், கலப்பை அமைப்பின் 11-வது ஆண்டின் பொங்கல் விழா அஞ்சுகிராமத்தை அடுத்த…

காமராசர் பல்கலை கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட்

மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற (‘A’ Zone) ‘ஏ’ பகுதி கிரிக்கெட் இறுதிப் போட்டியில், மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் வக்பு வாரியக் கல்லூரி மாணவர்களுக்குமிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இதில் 3 வது முறையாக சுழற்கோப்பை வக்பு வாரியக்…

மயானத்தை மூடக் கூறிய மாநகராட்சி அதிகாரிகள்

கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் மயானத்தை மூடக் கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கோவை, கோவை புதூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன்பு இருந்து…

பைரவா அறக்கட்டளை சார்பில் மாபெரும் நாய்கள் கண்காட்சி, மருத்துவ முகாம்!

பெரம்பலூரில் பைரவா அறக்கட்டளை சார்பில் சிறப்பு கூட்டம் சிறுவாச்சூர் ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலயம் அருகே இன்று நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ரோட்டில் திரியும் பைரவர்களை (நாய்கள்) எடுத்து வந்து பராமரித்து, பாதுகாத்து, உணவு அளித்து வந்தவர்கள் மூலம்கடந்த…

சாலையை கடந்து சென்ற நபரை தாக்கிய காவலர்…

சாலையை கடந்து சென்ற நபரை தாக்கிய காவலர். கோவையில் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை சின்ன வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ். தனியார் நிறுவன ஊழியரான இவர். பணியாற்றும் நிறுவனத்திற்கு பொருள்கள் வாங்குவதற்காக நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள…

சைக்கிள் ஓட்டி கொண்டு சிலம்பம் சுழற்றி உலக சாதனை

ஒரு மணி நேரம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டி கொண்டு சிலம்பம் சுழற்றி உலக சாதனை செய்து, மூன்று வயது குழந்தைகள் துவங்கி பள்ளி மாணவர்கள் கோவையில் அசத்தி உள்ளனர். கோவையில் ஒரு மணி நேரம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டிய படி சிலம்பம்…

விவசாய தொழிலாளர் அணி சார்பாக, சமத்துவ பொங்கல் விழா

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி சார்பாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், தொழிலாளர்கள் , மாணவ, மாணவிகள் என ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு…

வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன்… நடிகர் அஜித் குமாருக்கு ஈபிஎஸ் வாழ்த்து!

கார் பந்தயத்தில் மூன்றாம் இடம்பிடித்த அஜித்குமார் ரேசிங் அணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் 991 பிரிவில் நடிகர் அஜித்குமார் ரேசிங்’ அணி மூன்றாவது இடம் பிடித்தது. தனது அணி மூன்றாவது…

“தோற்றம்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!

இளங்கோ சினி கிரியேஷன்ஸ் வழங்கும், இள பரத் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் ‘தோற்றம்’. படத்தின் நாயகியாக வசுந்தராவும் முக்கியமான கதாபாத்திரத்தில் பருத்தி வீரன் சரவணனும் நடித்துள்ளனர். இப்படத்தினை ஏ. தமிழ்செல்வன் இயக்கியுள்ளார். சம்பத்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் . முத்து கொடப்பா…