• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • குறள் 726:

குறள் 726:

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு. பொருள் (மு.வ):அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.

பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை!

ஹரியாணாவில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியாணா மாநிலம், அம்பலா மாவட்டத்தின் நரயின்கார் பகுதியில் பசக நிர்வாகியான ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா அவரது நண்பர்களான புனித் மற்றும் குகல் ஆகிய இருவருடன், நேற்று (ஜன.24) மாலை…

தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது!

குடியரசு தினத்தையொட்டி காவல் துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது ஆண்டுதோறும் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நாடு முழுவதும் 746 விருதுகள், 95 பதக்கங்கள்…

சென்னையிலிருந்து கோவைக்கு பறந்த குழந்தைகள்!

ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிறகுகள் கொடுத்த ரவுண்ட் டேபிள் & லேடீஸ் சர்க்கிள் அமைப்புகள்! தன்னார்வ தொண்டு அமைப்புகளால் சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் பறந்த 15 குழந்தைகள்! கோயம்புத்தூர் வடக்கு லேடிஸ் சர்க்கிள் 11, கோயம்புத்தூர் வடக்கு ரவுண்ட் டேபிள் 20, மற்றும்…

தமிழக ஆளுநரின் விருந்தை விஜய் புறக்கணிக்க வேண்டும் – துரை வைகோ கோரிக்கை

குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளக்கூடாது என்று மதிமுக எம்.பி துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேநீர் விருந்து நடைபெற உள்ளது.…

இலங்கையில் ராஜபக்சே மகன் சொத்துக்குவிப்பு வழக்கில் கைது!

சொத்து குவிப்பு வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் இளைய மகன் யோஷிதா ராஜபக்சேவை போலீசார் கைது செய்தனர். இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சே, பிரதமராகவும் பதவி வகித்தவர். எல்டிடிஈயினருக்கு எதிரான உள்நாட்டு போர் நடந்த காலத்தில் இவர்…

நாளை மதுரை வரும் தமிழக முதல்வர்

காட்சிகள் இல்லை…

மேலூர்டங்ஸ்டன் எதிர்ப்பு குழுவினர் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியுடன் 18 பேர் கொண்ட குழு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்திக்க மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை சென்றுள்ளனர்.

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களே குற்றவாளிகளா? – இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில், வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் சிபிசிஐடி சென்னை உயர்…

காயல் அப்பாஸ் குடியரசு தின வாழ்த்து !

நம் நாட்டிற்க்காக அர்பணித்த தேச தலைவர்வர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவு கூறுவோம் – காயல் அப்பாஸ் குடியரசு தின வாழ்த்து ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. இந்தியாவில் சுமார்…