

- மதுரை மாவட்டம் அரிக்காப்பட்டியில் உள்ள டான்சன் சுரங்கம் ஒப்பந்த பணி ரத்து செய்யப்பட்டதை அடுத்து நாளை காலை நாளைக்கு 11.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை வந்து மதியம் ஒன்று முப்பது மணி அளவில் மதுரை மேலூர் அருகே அரிட்டாப்பட்டியில் நாளை நடக்கும் பாராட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அரிட்டா பட்டியல் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

