• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம்

சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம்

மதுரை விமான நிலைய விரிவாக்கம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு உள்ள நிலையில், நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவைத் தொடர்ந்து, சின்ன உடைப்பு கிராம மக்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை விமான நிலையம் 633.17 ஏக்கர் பரப்பளையில் விரிவாக்கம்…

மொபைல் விளக்குகளை ஏந்தியபடி கண்டன முழக்கங்கள்

பாபர்மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் SDPI சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் மொபைல் விளக்குகளை ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பினர். பாபர்மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு SDPI கட்சி சார்பில் கோவை உக்கடம் பகுதியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்…

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் “பிரதர்” திரைப்படம்

ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், “பிரதர்” திரைப்படம், ZEE5 இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் வெளியான“பிரதர்” திரைப்படம், குறுகிய காலத்தில்,100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது. தமிழின் முன்னணி நட்சத்திரம்…

பைனான்ஸ் ஊழியர்களை நாய் விட்டு கடிக்க வைத்த பெண் கைது…

லோன் வசூலிக்க சென்ற பைனான்ஸ் ஊழியர்களை நாய் விட்டு கடிக்க வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தர்ஷனா(எ) பிரியா (29). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பைனான்ஸ்…

நவீன வசதிகளுடன் கூடிய அப்பல்லோ பல் சிகிச்சை மருத்துவமனை

நவீன வசதிகளுடன் கூடிய அப்பல்லோ பல் சிகிச்சை மருத்துவமனை தனது இரண்டாவது கிளையை கோவை சரவணம்பட்டியில் துவங்கியுள்ளது. பற்கள் தொடர்பான சிகிச்சையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய அப்பல்லோ பல் சிகிச்சை மையம் கோவை சரவணம்பட்டி பகுதியில் துவங்கியுள்ளது. இந்திய…

விளம்பரத்துறையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்

விளம்பரத்துறையில் மேலாண்மை கல்லூரி மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளும் விதமாக, கோவை பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் அட்வர்டைசிங் கிளப் ஆகியோர் இணைந்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பத்திரிக்கை, ஊடகம் மற்றும் பிற துறை தொடர்பான விளம்பர…

தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வு

தமிழகத்தில் உள்ள நான்கு தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வு அமலுக்கு வந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.பால், தயிர் விலையை உயர்த்தியுள்ள திருமலை, ஹெரிடேஜ், டோட்லா மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு நிறுவனங்களும் மாநிலத்தின் மொத்த பால் சந்தை பங்கில்…

எஸ்.ஐ தேர்வில் பிட் அடித்த காவலர்

ரயில்வே பாதுகாப்புப் படை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எஸ்.ஐ தேர்வில் காவலர் ஒருவர் செல்போனில் பிட் அடித்த சம்பவம் தேர்வு மையத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் மையத்தில் நடந்த ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வில் பங்கேற்க…

சமையல் எண்ணெய் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

இந்தியாவில் பல சமையல் எண்ணெய்கள் தற்போது 150ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு மாதத்தில் 40 ரூபாய் வரை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.இந்தியாவில் சில உணவு பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.. இப்படி இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியும்…

கோவையில் ஒட்டப்பட்ட தவெக போஸ்டரால் பரபரப்பு

அம்பேத்கர் நினைவு நாளான இன்று, கோவையில் தவெக தலைவர் நடிகர் விஜய் அம்பேத்கர் குறித்த நூலை வெளியிடுகிறார். இவ்விழாவை முன்னிட்டு, கோவையில் ஒட்டப்பட்டுள்ள தவெக போஸ்டாரில் 2026ல் சாணக்கியர் ஆட்சி எனக் குறிப்பிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.அம்பேத்கர் நினைவு நாளான இன்று சென்னையில்…