• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • உடலை அடக்கம் செய்ய மயானம் இல்லாமல் தவிப்பு

உடலை அடக்கம் செய்ய மயானம் இல்லாமல் தவிப்பு

பூமலைக்குண்டு ஊராட்சியில் உள்ள முதியோர் இல்லத்தில் இறப்பவர்களை புதைக்க வழி இன்றி தவித்து வருகின்றனர். தேனி மாவட்டம் பூமலைக்குண்டு ஊராட்சி பகுதியில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் இறப்பவர்களின் உடலை புதைக்க வழி இன்றி தவித்து வருகின்றனர்.…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஒப்பந்தப்புள்ளி

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக மாநகராட்சி சார்பில் ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா மேடை, மாடு பிடி வீரர்களுக்கான காலரி தடுப்பு வேலி மையம், குடிநீர் வசதி உள்ளிட்டவை 43 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயும், ,சாலை சீரமைப்பு…

சட்ட விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு (இருப்பு) திருவில்லிபுத்தூர் மூலம் வத்தராயிருப்பு தாலுகா, தாணிப்பாறை கிராமத்தில் உள்ள ராம் நகரில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் 21-12-2024 இன்று தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மலைவாழ் பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் நடைமுறை படுத்துவது…

இலவச பொது மருத்துவ முகாம்…

கலப்பை மக்கள் இயக்கத்துடன், ப்ரண்ட்ஸ் இந்தியா பவுன்டேசன்நலம் கல்வி அறக்கட்டளைகள் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. குமரி மாவட்டம் கலப்பை மக்கள் இயக்கம் ஒவ்வொரு மாதமும் 10_க்கும் குறையாத பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறனர். கலப்பை மக்கள் இயக்கத்தோடு…

மான்ஃபோர்ட் பள்ளியில் கிறுஸ்துமஸ் கொண்டாட்டம்

மான்ஃபோர்ட் பள்ளியில் நடைபெற்ற கிறுஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவ, மாணவியர்களின் கண் கவர் நடனம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே செயல்படும் பள்ளியில் கிறுஸ்துமஸ் கொண்டாட்டம் வெகு விமர்ச்சியாக நடைபெற்ற நிலையில் மாணவ, மாணவியர்களின் கண்கவர் நடனம் அனைவரையும் ஈர்த்தது. சிவகங்கையை…

நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்படவில்லை. தேவையில்லாமல் எதிர்கட்சி தலைவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என உசிலம்பட்டியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில்…

ஜேகே டயர் நோவிஸ் கோப்பை கார் பந்தயம்

இரண்டு நாட்களாக நடைபெற்ற கார் பந்தயத்தின் நோவிஸ் கோப்பைக்கான போட்டியில் கார்கள் சீறி பாய்ந்தன. 27-வது ஜேகே டயர் கார் பந்தயத்தின் நோவிஸ் கோப்பை காண எப்எம்எஸ்சிஐ தேசிய பந்தய சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் செட்டிபாளையம் காரி…

கல்லூரியில் யாசகம் தடுப்பு பயிற்சி முகாம்

மதுரை சமூக அறிவியல் கல்லூரி மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு ஆணையம் சார்பில், குழந்தைகள் யாசகம் எடுப்பதை தடுப்பதற்காக பணிகளை செய்யக்கூடிய நிறுவனங்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் துவக்க விழா சமூக அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில்,…

ஊருக்குள் காட்டு யானை கூட்டம்

ஊருக்குள் குட்டிகளை அழைத்துக் கொண்டு வீதியில் வரிசையாக செல்லும் காட்டு யானை, கூட்டமாக சென்ற செல்போன் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை, தொண்டாமுத்தூர், வடவள்ளி, மருதமலை, தடாகம் போன்ற சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே யானைகள் அப்பகுதியில்…

சிலிண்டர் ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து…

கோவை, கணுவாய் அருகே சிலிண்டர் ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. கோவை, தடாகம் சாலை கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேன்…