• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • கண்மைக்கு வரும் கால்வாயினை தூர்வாருதல்

கண்மைக்கு வரும் கால்வாயினை தூர்வாருதல்

மானங்காத்தான் கிராமத்தில் கண்மைக்கு வரும் கால்வாயினை 500 மீட்டர் வரை தூர்வார ஆட்சியரகத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகாவுக்குட்பட்டது மானங்காத்தான் கிராமம் இங்கு சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளதாகவும் விவசாயத்திற்கு நீர்வரத்து ஆதாரமாக நாட்டார்…

சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மீது உரிய நடவடிக்கை

சொத்துக்களை அபகரிக்கும் நோக்கோடு செயல்பட்டு வரும் பழனி செட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வயதான மூதாட்டி சீனியம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் டிபிஎன் ரோட்டில் குடியிருந்து வருவர் மாயாண்டி மனைவி…

நீரில் மூழ்கிய தனியார் பேருந்து, அரசுப் பேருந்து

கோவையில் கனமழை, நீரில் மூழ்கிய தனியார் பேருந்து தொடர்ந்து, அரசுப் பேருந்து சிக்கிக் கொண்டது. – பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டது. கோவை, சாய்பாபா காலனி ரயில்வே பாலத்துக்கு அடியில் மழை நீரில் அரசு பேருந்து சிக்கிக் கொண்டது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்…

மதுரை வைகை ஆற்றில் நீர்வரத்து:

மதுரை வைகை ஆற்றில் நீர்வரத்து இருப்பதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார். வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும், அறிவுறுத்தினார். கனமழையால், வைகைஅணை 55 அடியை எட்டிய நிலையில் 969 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.…

பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புத்துறையினரால் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.மதுரை மாவட்டம் அணுப்பனடி தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணி துறை சார்பில் நிலை அலுவலர் உதயகுமார், கணேஷ் மற்றும் அலுவலர்களும் வருவாய் துறை சார்பில்…

மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம்

உசிலம்பட்டி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் 100…

சீன பொருட்களுக்கு தடை

சீன பொருட்களுக்கு தடை விதிப்பதன் மூலம் நமது சிவகாசி தீப்பெட்டி தொழில் முன்னேற்றம் அடையும். எது வேண்டுமானாலும் நடக்கலாம். எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போதைக்கு எங்கள் வேலை கட்சியை பலப்படுத்துவதற்காக உறுப்பினர் சேர்ப்பது தான் கூட்டணி குறித்து தலைவர்கள் பேசிக் கொள்வார்கள்…

சிங்காநல்லூர் நஞ்சப்பா நகரில் ஏ.டி.கே ஸ்கேன்ஸ்

கோவை திருச்சி சாலை சிங்காநல்லூர் நஞ்சப்பா நகரில் ஏ.டி. கே ஸ்கேன்ஸ் செயல்பட்டு வருகிறது. இங்கு மல்டி ஸ்லைஸ் சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, டிஜிட்டல் மெமோகிராபி, 3டி, 4 டி சோனோகிராபி, போன் மைனர் டென்சிட்டி, டிஜிட்டல் இசிஜி, எக்கோ,…

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி-யிடம் முனைவர் பட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி-யிடம் பட்டம் பெற்ற போது மனு அளித்தார். PhD மாணவர்களிடம்…

நோயாளிகள் காத்திருந்து சிகிச்சை பெரும் அவலநிலை

உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் பலமணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெரும் அவல நிலை நீடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு…