ராஜ்ஜியத்தை ஆளும் மோடிக்கு பூஜ்ஜியம் மார்க் தான் விழும் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் நவாஸ்கனியை ஆதரித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ பரமக்குடியில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் மதிமுக பொதுச்…
குமரியில் காங்கிரஸ்,திமுக கட்சியினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு கேட்டு காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சியினர் கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தனர்.கன்னியாகுமரி பேரூராட்சி மறக்குடி தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ்…
கலப்பை மக்கள் இயக்கம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு
உலக சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி மாவட்டத்தை பல்வேறு வகையிலும் முன்னேற்ற உறுதியளித்துள்ளதால் இந்த மக்களவைத் தேர்தலில் எம்.பி விஜய்வசந்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கால் இடறி விழுந்த முன்னாள் அமைச்சர் கண்டு கொள்ளாமல் சென்றாரா..,? பிரதமர் மோடி?!
வேலூரில், பிரதமர் மோடி பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில், பிரதமர் பேசி முடித்து கிளம்பும்போது, மேடையில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் கால் இடறி தவறி விழுகிறார். அருகில் இருப்பவர்கள் அவரை தூக்கியெழுப்புகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி கண்டும் காணாமல் செல்வதைபோன்ற அந்தக்…
காணாமல் போன போன் ஆஃப்லைனில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம்-கூகுள் அசத்தல்.
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த அப்டேட் ஆப்பிளின் ஃபைண்ட் மை டிவைஸ் வழங்குவதை போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. புது அப்டேட் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள்…
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அழகிய தங்கத் தேரில் அமர்ந்துள்ள முருகன் தெய்வானைக்கு தீப தூப ஆராதனைகள் காட்சிகள்
அழகிய தங்கத் தேருக்குள் முருகனும் தெய்வானையும்
வாடிப்பட்டி நாராயணபுரத்தில் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தேர்தல் பிரச்சாரம்
தேனி நாடாளுமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டிடிவி தினகரன் அவர்களுக்கு வாக்குகள் கேட்டு அவரது மனைவி அனுராதா தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி…
சோழவந்தானில் டிடிவி தினகரன் மனைவி அனுராதா பிரச்சாரம்: உற்சாக வரவேற்பு
தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்,போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு வாக்குகள் கேட்டு அவரது மனைவி அனுராதா சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சோழவந்தான் வட்ட…
உசிலம்பட்டியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் முறையான சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டு இருளப்பத்தேவர் தெருவில்…
பெரிய இலந்தைகுளத்தில், உச்சி மாகாளியம்மன் உற்சவ விழா :
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பெரிய இலந்தைகுளத்தில் உச்சி மாகாளியம்மன் உற்சவவிழாவில் நடைபெற்றது. விழாவையொட்டி, மேளதாளம் தீவெட்டி பரிவாரம், அதிர்வேட்டு முழங்க, சாமி வீதி உலா வந்து தொடர்ந்து, 200ம் மேற்பட்ட பெண்கள் முறைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர் மற்றும் மாவிளக்கு…
 
                               
                  











