• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பெரிய இலந்தைகுளத்தில், உச்சி மாகாளியம்மன் உற்சவ விழா :

ByN.Ravi

Apr 10, 2024

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பெரிய இலந்தைகுளத்தில் உச்சி மாகாளியம்மன் உற்சவவிழாவில் நடைபெற்றது. விழாவையொட்டி, மேளதாளம் தீவெட்டி பரிவாரம், அதிர்வேட்டு முழங்க, சாமி வீதி உலா வந்து தொடர்ந்து, 200ம் மேற்பட்ட பெண்கள் முறைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர் மற்றும் மாவிளக்கு எடுத்தல், தொடர்ந்து பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல், அக்கினிசட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் . கிராமம
ம ரியாதை காரர்கள் செய்திருந்தனர்.