மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் அகமதாபாத் உடனான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் கட்டிடடக்கலைப் துறை மற்றும் CEPT – பல்கலைக்கழம்- அகமதாபாத் உடனான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இதில் திட்டமிடலில் முதுகலை பட்டப் (M..Plan) படிப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு கல்லூரிகளின் தலைவர்களாலும் கையொப்பம் இடப்பட்டது.…
மதுரையில் ரோட்- ஷோ நடத்துவது குறித்து வேட்பாளர் ராம. சீனிவாசன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் ரோட்- ஷோ நடத்துவது குறித்து வேட்பாளர் ராம. சீனிவாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். கிராம பகுதிகளில் மோடி பெயர் நல்லா தெரிகிறது. கடந்த…
எனக்கு போட்டியா ஒ.பன்னீர்செல்வம் தான் வந்தாங்க.., நான் ஓ.பன்னீர்செல்வம்…
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெகதாப்பட்டினம், அறந்தாங்கி பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவ்வப்போது எனக்கு போட்டியாக அதிமுகவைச் சார்ந்தவர்கள், துரோகிகள் ஒ.பன்னீர்செல்வம் என்ற நபர்களை ஏற்பாடு செய்து எனக்கு போட்டியாக சுயசியாக களம் இறக்கி இருக்கிறார்கள். நான் அவர்களுக்கெல்லாம்…
இன்று முதல் 13ஆம் தேதி வரை போலீஸார் தபால் வாக்குப்பதிவு
இன்று முதல் 13ஆம் தேதி வரை போலீஸார் தபால் வாக்குப்பதிவு செய்ய சென்னையில் 3 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றுபவர்களில் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்த காவல் அதிகாரிகள்…
ரம்ஜானை முன்னிட்டு கோவையில் சிறப்பு தொழுகை
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பு இருந்து பிறகு ரம்ஜான் பண்டிகை கொண்டாடபடுகிறது. ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக…
கவிதை: பேரழகனே!
பேரழகனே.., மனதாலும் இசையாலும்ஒன்று சேர்கின்ற நேசமானதுஉறுதியாகிறதுஒவ்வொரு தடவையும்ஒலிக்கின்ற கானங்களோடும(ப)றந்து போகின்றஇதயமிங்கே அதன்சாட்சியாகின்றதுசொல்லிட முடியாத சோகமும்சுகமாகிடுமே நின். நியாபகங்களைஅசை போடும் கணம்தனிலே. இசையாலே இதயங்கவர்ந்த கள்வனேஎன் பேரழகனே கவிஞர் மேகலைமணியன்
முதுமலை யானைகள் முகாமுக்கு 4 மாத ஆண் குட்டி யானை
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தாயை பிரிந்த 4 மாத ஆண் குட்டி யானை அதன் கூட்டத்துடன் இணையாததால் முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. வளர்ப்பு யானைகள் முகாமில் இந்த குட்டி யானை பராமரிக்கப்பட உள்ளது.
காரியாபட்டியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
காரியாபட்டியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடை பெற்றது. காரியாபட்டி முகைதீன் ஆண்டவர் பெரிய பள்ளி வாசல் சார்பில் ரம்ஜான் நோன்பு சிறப்பு தொழுகை நடை பெற்றது. இஸ்லாமியர்கள் பள்ளி வாசலிலிருந்து ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் முன்பு சிறப்பு தொழுகை செய்தனர்…
தி.மு.க.வினர் தீவிர பிரச்சாரம்
ராமநாதபுரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக நவாஸ் கனி போட்டியிடுகிறார். வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து காரியாபட்டி பேரூராட்சி தலைவரும் நகர திமுக செயலாளருமான ஆர்.கே. தலைமையில் திமுக நிர்வாகிகள் பேரூராட்சி கவுன்சிலர்கள் வார்டுகள் தோறும் சுற்றுப் பயணம் செய்து பொதுமக்களை…
காரியாபட்டியில் மின்னனு இயந்திரத்தில் சின்னங்கள் பொறுத்தும் பணி: இராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு
காரியாபட்டியில் மின்னணு இயந்திரத்தில் சின்னங்கள் பொறுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இராமநாத புரம் தொகுதிக் குட்பட்ட திருச்சுழி சட்டமன்ற…












