• Fri. May 3rd, 2024

தி.மு.க.வினர் தீவிர பிரச்சாரம்

ByG.Ranjan

Apr 11, 2024

ராமநாதபுரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக நவாஸ் கனி போட்டியிடுகிறார். வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து காரியாபட்டி பேரூராட்சி தலைவரும் நகர திமுக செயலாளருமான ஆர்.கே. தலைமையில் திமுக நிர்வாகிகள் பேரூராட்சி கவுன்சிலர்கள் வார்டுகள் தோறும் சுற்றுப் பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *