• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

காரியாபட்டியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

ByG.Ranjan

Apr 11, 2024

காரியாபட்டியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடை பெற்றது. காரியாபட்டி முகைதீன் ஆண்டவர் பெரிய பள்ளி வாசல் சார்பில் ரம்ஜான் நோன்பு சிறப்பு தொழுகை நடை பெற்றது. இஸ்லாமியர்கள் பள்ளி வாசலிலிருந்து ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் முன்பு சிறப்பு தொழுகை செய்தனர் .