• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: April 2024

  • Home
  • 300 கோடி ரூபாய் மோசடி-ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்த கோவை மாநகர போலீசார்

300 கோடி ரூபாய் மோசடி-ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்த கோவை மாநகர போலீசார்

தொழில் அதிபருக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் பணத்தை மோசடி செய்த மூன்று பேரை கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கோவையை சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார்.தொழில் அதிபரான…

ராம நவமியில் சூரிய திலகம்.. அயோத்தி பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி

அயோத்தியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் பால ராமருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ராம நவமி கொண்டாட்டத்தின் சிகர நிகழ்வான சூரிய அபிஷே மகோத்சவம் இன்று நடைபெற்றது. நண்பகல் 12.01 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பால ராமர் சிலையின்…

பாஜக தேர்தல் வாக்குறுதி 500 நாட்களில் 100 வாக்குறுதி-கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேட்டி.

மத்தியில் ஆளும் பாஜகவும், மாநிலத்தில் ஆளும் திமுகவும் இதுவரை எந்த திட்டங்களையும் கோவைக்கு செயல்படுத்தவில்லை என கோவை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சிங்கை ராமச்சந்திரன் தெப்பக்குளம் மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் மத்தியில் ஆளும் பாஜகவும், மாநிலத்தில்…

இறுதிகட்ட பிரச்சாரத்தில் அதிமுக பிரம்மாண்ட பேரணி

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸின் இறுதிக்கட்ட பிரச்சாரமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கலுக்கு பின்னர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுபயனம்…

உ.பி-சஹாரன்பூரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காந்தியின் ‘ரோடு ஷோ

5 மாவட்டத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வெப்ப அலைகள் வீசி வருகிறது. வெப்பம் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில்மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய…

ராமேஸ்வரத்தில் ஓபிஎஸ் இறுதி கட்ட பிரச்சாரம்

ஓபிஎஸ் சென்ற வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இறுதி கட்ட பிரச்சாரத்திற்காக ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தபோது குஞ்சாரவலசை சோதனை மையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

மதுரை நகரில் ராம நவமி விழா

மதுரை பகுதி கோயில்களில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. மதுரை நகரில் தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோயிலில், ராமநவமியையொட்டி, இக்கோயிலில் அமைந்துள்ள லட்சுமி நாராயணர், பூதேவி, தேவி ஆகியோருக்கு பக்தர்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.இதேபோல், மதுரை தாசில்தார் நகர் வரசித்தி…

சோழவந்தானில், தங்கத் தமிழ்செல்வனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் கூட்டம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சி.பி.எம். வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். திமுக ஒன்றிய செயலாளர்…