பொது அறிவு வினா விடைகள்
1. தமிழ்நாட்டின் முட்டை நகரம் எது? நாமக்கல் 2. தமிழ்நாட்டு மிக நீளமான ஆறு எது? : காவிரி 3. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது? திருநெல்வேலி 4. தமிழகத்தின் முதல் ரயில் நிலையம் எது? ராயபுரம், சென்னை…
தேனி கலெக்டருக்கு என்னதான் ஆச்சு..? ஆளுமையா..,அளுமையா?
தேர்தல் விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் ஆளுமை என்பதற்கு பதிலாக வெறும் மை அல்ல அளுமை என தவறாக அச்சு அடிப்பதா என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால்…
குறள் 661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற பொருள்(மு.வ):ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனத்தின் திட்பமே (உறுதியே) ஆகும்; மற்றவை எல்லாம் வேறானவை.
வனப்பகுதிகளில் ஒட்டிய வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு- கோவை ஆட்சியர் கிராந்திகுமார்பாடி பேட்டி
யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் நடமாட்டமுள்ள வனப்பகுதிகளை ஒட்டிய வாக்குச்சாவடிகளில் – வனத்துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடி பேட்டி தெரிவித்துள்ளார். அப்போது பேசிய மாவட்ட…
நாகர்கோவில்: வாலிபர்களுக்கு தர்ம அடி
நாகர்கோவிலிருந்து இன்று இரவு திருச்செந்தூருக்கு சென்ற பேருந்தில் பயணம் செய்த பெண்களிடம் குடிபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களை பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிகள் என அனைவரும் தர்ம அடி கொடுத்து பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை…
பெரம்பலூரில் வாகனப் பேரணியில் திமுக தாக்கியதில் சுயேட்சை வேட்பாளர் காயம்
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பின் சார்பாக சுயேச்சை வேட்பாளராக ரெங்கராஜ் என்பவர் போட்டியிடுகிறார்.இந்நிலையில் இறுதி கட்ட வாகன பேரணி பழைய பேருந்து நிலையப்பகுதியில் நடைபெற்றது. இதில் கப்பல் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ரெங்கராஜன் வாகன பேரணியில் முன்னே…
பாஜகவினர் 20கிமீ வாகன பிரச்சாரம்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக சிவகாசி அருகே பாறைப்பட்டியிலிருந்து சித்துராஜபுரம் வழியாக 20 கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகன பிரச்சாரம் பேரணி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று ராதிகா…
குமரியில் 2000டூவீலரில் அணிவகுப்பு இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் விஜய்வசந்த்
கன்னியாகுமரி மக்களவை வேட்பாளர் விஜய்வசந்த் 18_வது நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தலின் கடைசி நொடி தேர்தல் பிரச்சாரம் ஆட்சியர் அலுவலகம் அருகே அன்னை இந்திரா காந்தி சிலை முன் இருந்து.2000- இருசக்கர வாகனங்கள் அணி வகுக்க, நான்கு சக்கர வாகனங்கள்…




