• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • “ஹார்ட் பீட்” சீரிஸ் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது!!

“ஹார்ட் பீட்” சீரிஸ் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது!!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘ஹார்ட் பீட்’ சீரிஸை, தற்போது ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கியுள்ளது. ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களைச் சுற்றி, நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான், ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம்…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., எனது விரல்களைஇறுகப் பற்றிக் கொள்.படபடக்கும் எனது உள்ளத்தின்ஓசைகேட்கிறதா உனக்கு? எனது டெடிபியரின் மடியில்தலைசாய்த்துப் படுத்துக் கிடக்கிறேன்.கண்ணோரத்தில் வழியும்எனது கண்ணீரின் வெப்பம்சுடுகிறதா உன்னை?சுடாது உன்னை ஏனெனில் உனக்குதான் என்மீது பற்றுதல் என்பதில்லையே துர்கனவுகள்விடாமல் துரத்துகின்றன.எனது அலறலைச் செவிமடுக்கிறாயா?நீ செவிசாய்க்க மாட்டாய்தெரியும் எனக்கு…

தமிழகத்தில் போதைப் பொருள்களை முழுமையாக ஒழிக்க வலியுறுத்தி, அதிமுக உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி போராட்டம்

அதிமுக தேர்தலில் எந்தந்தக் கட்சிகளுடன் கூட்டணி என்று அதிமுக கட்சிகளை தேடிக்கொண்டு இருக்கும் சூழலில், தே மு தி க., மற்றும் பாமக என இரண்டு கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் சூழலில் பாமக இவர்கள் கூட்டணியை விட்டு, விட்டு…

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா -பெரிய சக்கர தீவட்டி ஊர்வலத்துடன் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி பக்தர்கள் கூட்டம் அலை கடல் போல். குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், மண்டைக்காடு பகவதி…

உசிலம்பட்டியில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக, திமுக அரசு மீது குற்றம் சாட்டி, அதிமுக -வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும், போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறி விட்டதாக குற்றம் சாட்டி அதிமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

சோழவந்தானில், அதிமுக சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. போதைப் பொருட்களின் தலைநகரமாக தமிழகம் மாறி வருவதை கண்டித்து, அதிமுக சார்பில் தமிழக முழுவதும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததை முன்னிட்டு, மதுரை புறநகர்…

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த திரைப்படம்- அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன…

மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

மதுரையில் அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற வெளிநாட்டவர்வர்கள்.தமிழக அரசு போதைப் பொருளை கட்டுப்படுத்த கோரி, மதுரையில் அதிமுகவினர் மணித சங்கிலி போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிப்பதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும், குற்றச்சாட்டை சுமத்தி, அதிமுகவினர் மதுரையில்…

தமிழக அரசை கண்டித்து, ராஜபாளையத்தில் அதிமுக மனித சங்கிலி போராட்டம்.

தமிழக அரசை கண்டித்து, ராஜபாளையத்தில் நான்கு இடங்களில் நடைபெற்ற மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.தமிழகத்தில் பரவி வரும் போதை பொருட்களை தடுக்க நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அதிமுக சார்பில்…

வாவிடமருதூர் கிராமத்தில் ஸ்ரீ அம்மச்சி அம்மன் ஆலய 48 வது நாள் மண்டல பூஜை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூர் கிராமத்தில், ஸ்ரீ அம்மச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவையொட்டி, 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம்,…