கோவை வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் கோடை வெயிலை தாங்க முடியாமல் கூல்ட்ரிங்க்ஸ், நீர், பழங்கள் உண்ணும் குரங்குகளின் வீடியோ இணையத்தில் வைரல்
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஈரோடு, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரியை செல்சியஸை தாண்டி உள்ளது. இதனால் மக்கள் இளநீர், தர்பூசணி, மோர், தண்ணீரை தேடி செல்கின்றனர். இந்த நிலையில் கோவை வெள்ளிங்கிரி…
இந்த நிழல் போதுமடா சாமி ….. என்று வயதான பாட்டி படுத்து உறங்கும் காட்சி
விருதுநகர் மாவட்டம் திருத்தங்களில் ரோட்டோரத்தில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பிளக்ஸ் பேனரில் ஏற்படும் நிழலில் அடிக்கின்ற வெயிலுக்கு இந்த நிழல் போதுமடா சாமி ….. என்று வயதான பாட்டி படுத்து உறங்கும் காட்சி நம் கண்களில் பட ஒரு கிளிக்..!
போதை பொருள் விற்பதை முற்றிலுமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக மனித சங்கிலி போராட்டம்
போதை பொருள் விற்பதை முற்றிலுமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக மனித சங்கிலி போராட்டம் காரியாபட்டி பஸ் நிலையம் முன்பு நடை பெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அனைத்து உலக…
மல்லாங்கிணரில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.2.30 கோடி மதிப்பில் புதிய வீடுகள்- அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார்.
மல்லாங்கினரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகள் கட்டுவதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 40 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
பொது அறிவு வினா விடைகள்
1) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார்? டி பி ராய்.2) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?ஜான் சுல்லிவன்.3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?தமிழ்நாடு.4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?சென்னை.5) ஹாலிவுட்…
குறள் 634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்லது அமைச்சு பொருள் (மு.வ): செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டியில் இன்று (13.03.2024) புதன்கிழமை காலை 10.45 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,…
அறிவுசார் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு
விருதுநகரின் புதிய அடையாளமாகவும், அறிவுசார் சுற்றுலா மையமாகவும், நவீன அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவாகவும் அமையவுள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பூங்காவிற்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
தனியிசை தமிழ் இசை உலகில் இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் முன்னணியில் உள்ளனர்
இசையமைப்பாளர்கள் விவேக் & மெர்வினின் விஎம் ஒரிஜினல்ஸ் தொடர் அற்புதமான தனியிசை பாடல்களுடன் இசை ஆர்வலர்களை கவர வருகிறது! தனியிசை தமிழ் இசை உலகில் இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் முன்னணியில் உள்ளனர். தனியிசை இசைத்துறையில் மட்டுமல்லாது, திரைப்பட இசைத்துறையிலும் தங்கள்…
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஸி- பா.இரஞ்சித் தயாரிப்பில் உள்ள படத்தில் நடிக்கிறார்.
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து நடிக்கும் படம் சமீபத்தில் துவங்கியது. ஜீவி பிரகாஷ், ஷிவானி ராஜசேகர், நடிக்கும் படத்தை இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தை இயக்குகிறார்.…




